அரசியல்

Featured Articlesஅரசியல்செய்திகள்

ஜனவரி பிறக்கும்போது ஈரானுக்கெதிராக அரபு நாடுகளின் ஒற்றையணி பிறந்திருக்குமா?

தொலைத்தொடர்புகள் மூலமாக பஹ்ரேனில் இந்த நாட்களில் நடந்துகொண்டிருக்கும் அரபு நாடுகளிடையிலான மேல்மட்டப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் பிரிந்திருந்த அந்த நாடுகள் மீண்டும் ஒன்றாகச் சேரும் சாத்தியங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

உலகின் மிகப்பெரும் பொருளாதாரம் என்ற இடத்தை சீனா 2028 இல் பிடித்துவிடும்.

இதுவரை செய்யப்பட்ட கணக்கீடுகளைத் தவறாக்கிவிட்டுச் சீனா 2028 இலேயே உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்ற இடத்தைப் பெற்றுவிட அவர்கள் கொரோனாப் பெருந்தொற்றைக் கெட்டிக்காரத்தனமாகக் காரணமாக இருக்கிறது. அமெரிக்காவைப்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

“இஸ்ராயேலுடன் நல்லுறவை வளர்க்க விரும்புகிறோம்,” என்கிறார் எர்டகான்.

2018 இல் இஸ்ராயேலிய இராணுவத்தினருடன் மோதிய பலஸ்தீனர்களை இஸ்ராயேல் காஸா பிராந்திய எல்லையில் கொன்றொழித்ததால் துருக்கி தனது தூதுவரை இஸ்ராயேலிருந்து அழைத்துக்கொள்ள இஸ்ராயேலும் பதிலுக்கு அதையே செய்தது.

Read more
Featured Articlesஅரசியல்சமூகம்செய்திகள்

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின் சில விளைவுகள்.

“பிரிட்டிஷ் மக்களுக்கான என் நத்தார் பரிசு” என்று பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் குறிப்பிட்ட பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான பிரிவினைக்குப் பிறகான நிலைப்பாடு பற்றிய ஒப்பந்தத்தின் விபரங்கள் எல்லாம்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

2050 இல் ஜப்பானின் கரியமிலவாயு வெளியீட்டை 0 ஆக்குவதற்கான திட்டங்கள் வெளியிடப்பட்டன.

ஜப்பான் 2050 ல் தனது நாட்டில் வெளியிடப்படும் கரியமிலவாயுவை கடுமையாகக் குறைத்து, வெளிவருவதை முழுவதும் திரும்ப உறிஞ்சிக்கொள்ளும் நடவடிக்கைகளையும் செய்யும் என்று ஒரு மாதத்துக்கு முன்னர் அறிவித்திருந்தது.

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

தனது நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான அலிபாபா மீது பாய்கிறது சீனாவின் கண்காணிப்புகள்.

தனது பெரும் பலத்தை வைத்து நாட்டின் பொருளாதாரச் சந்தையில் மற்றைய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகக் குறிப்பிட்டு “அலிபாபா” மற்றும் அதன் சகோதர நிறுவனமான “அண்ட் குரூப்”

Read more
Featured Articlesஅரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஈரான் தனது உள்நாட்டுத் தயாரிப்பான தடுப்பு மருந்தைப் பரிசீலிப்பதற்காக ஆட்களைத் தேடுகிறது.

சமீப நாட்களில் கொவிட் 19 இறப்புக்கள் சுமார் 55,000 ஆகிவிட்ட தங்கள் நாட்டின் மக்களைப் பாதுகாக்கத் தேவையான தடுப்பு மருந்தை வெளியிலிருந்து வாங்க முடியாமல் அமெரிக்கப் பொருளாதாரத்

Read more
Featured Articlesஅரசியல்காப்புறுதி-Insuranceசெய்திகள்

இதுவரை பிரிட்டிஷ் மக்கள் பாவித்து வந்த ஐரோப்பிய ஒன்று ஆரோக்கியக் காப்புறுதி ஜனவரி 1 முதல் செல்லுபடியாகாது.

ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் ஒன்றியத்துக்குள் எங்கே போனாலும் தங்களுடன் கொண்டு செல்லும் காப்புறுதி அட்டையைக் காட்டி அந்தந்த நாட்டின் ஆரோக்கிய சேவைகளை அந்த நாட்டுக் குடிமக்களைப் போலவே

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஜனவரி 1 முதல் Brexit வெற்றிகரமாக நடந்தேறும் என்று இருதரப்பும் அறிவிப்பு

சுமார் ஒன்பது மாதங்களுக்கும் அதிகமாக இதோ வருகிறது, வராது, சிலவேளை வந்துவிடும் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுப் பல இடியப்பச் சிக்கல்களை மெதுவாக எடுத்து முடித்து பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும்

Read more
Featured Articlesஅரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

வெனிசுவேலா அகதிகளுக்கு கொலம்பியாவில் தடுப்பு மருந்து கிடையாது.

கொலம்பியாவில் வசித்துவரும் சுமார் 1.7 மில்லியன் வெனிசுவேலா அகதிகளுக்குத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட மாட்டாது என்கிறார் கொலம்பியாவின் ஜனாதிபதி. இவான் டுக்கேயின் இந்த அறிவிப்பை நாட்டின் எதிர்க்கட்சிகளும்,

Read more