அரசியல்

அரசியல்செய்திகள்

போலியான தலதா மாளிகையொன்று குருநாகலில் கட்டப்பட்டு வருகிறதா?

சிறீலங்கா ஜனாதிபதிக்கு, மள்வத்து, அஸ்கிரியா பகுதி மகாநாயக்க தேரோக்கள் எழுதியிருக்கும் கடிதமொன்றில் குருநாகலில் போலியாக ஒரு தலதா மாளிகை கட்டப்பட்டு வருவதாகவும் அதற்காகப் பலரிடமிருந்து பணம், நகைகள்

Read more
அரசியல்செய்திகள்

பாகிஸ்தான் தலிபான்களுக்கெதிரான போரில் பாகிஸ்தானுக்கு உதவ அமெரிக்க முன்வந்திருக்கிறது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தவிர பாகிஸ்தான் தஹ்ரீக் ஏ தலிபான் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தினரின் தீவிரவாதத்தையும் எதிர்கொண்டு திக்குமுக்காடுகிறது. சமீப மாதங்களில் அந்த

Read more
அரசியல்செய்திகள்

தமக்கிடையிலான சச்சரவுகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள பிலிப்பைன்ஸ், சீனத் தலைவர்கள் ஒப்பந்தம்.

தென்சீனக்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பதட்ட நிலைமையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதியான பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் சீனாவின் தலைநகருக்குத் தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டிருக்கிறார். பீஜிங்கில் மார்க்கோஸ்

Read more
அரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

“சீனாவிலிருந்து வருகிறவர்களைக் கொவிட் பரிசீலனைக்கு உள்ளாக்குங்கள்,” என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

கொவிட் 19 ஆரம்பித்ததையடுத்து மக்களின் நகர்வுகளுக்கு நாட்டில் கடுமையான கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியிருந்தது சீனா. அதைத் திடீரென்று கைவிட்டதும் நாடெங்கும் படுவேகமாகப் பரவிவருகிறது கொரோனாத்தொற்றுக்கள். அதை எதிர்கொள்ள சீனா

Read more
அரசியல்செய்திகள்

ஐ.நா மன்றத்தில் மியான்மாரின் இடத்தைக் கைப்பற்ற முயன்றுவரும் இராணுவ ஆட்சி.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளில் ஒன்றான மியான்மாரின் பிரதிநிதியாகத் தமது சார்பான ஒருவரை மன்றத்தின் நடவடிக்கைகளில் பங்கெடுக்க வைக்க முயன்று வருகிறது மியான்மாரில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும்

Read more
அரசியல்செய்திகள்

நவம்பரில் சர்வதேசப் பாரம்பரியம் என்ற பட்டியலில் சேர்ந்துகொண்ட பிரெஞ்ச் பகெட்டுக்கு [baguette] ஆபத்து!

பிரான்ஸ் ரொட்டித் தயாரிப்பாளர்கள் தமது தயாரிப்புச் செலவுகளைப் பெருமளவில் உயர்த்தியிருக்கும் மின்சாரக் கட்டணங்களால் தமது சூளைகளைப் பாவிப்பதற்கே தயங்குவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏற்கனவே விலை அதிகரித்திருக்கும் சர்க்கரை, வெண்ணெய்,

Read more
அரசியல்செய்திகள்

தனக்கெதிரான பலமான அரசியல்வாதியை அரசியல் முடக்கம் செய்து சிறைக்கனுப்பினார் துருக்கிய ஜனாதிபதி.

டிசம்பர் 14 ம் திகதியன்று நடந்த நீதிமன்ற விசாரணையில் இஸ்தான்புல் நகரபிதா எக்ரம் இமமொகுலுவுக்கு 2 வருடங்கள் ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இமமொகுலு

Read more
அரசியல்செய்திகள்

“வெளிநாட்டினரின் உறவுகளைப் பற்றி நாம் ஆராயமாட்டோம்” உறுதிகூறும் பாலியின் ஆளுனர்.

“திருமணம் செய்துகொள்ளாமல் உடலுறவு வைத்துக்கொள்ளலாகாது, சேர்ந்து வாழலாகாது,” என்ற இந்தோனேசியச் சட்டம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மிரட்டி நிறுத்திவிடுமோ என்ற பயம் ஏற்பட்டிருக்கிறது. நாட்டின் மிகப்

Read more
அரசியல்செய்திகள்

எரிசக்தித் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள பல்பொருள் அங்காடிகள், சந்தைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைக்கிறது பாகிஸ்தான்.

பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளிலொன்றாக எரிசக்தித் தட்டுப்பாடு பாகிஸ்தானைப் பலமாகத் தாக்கிவருகிறது. மின்சாரத் தேவையைச் சமாளிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாட்டின் பல்பொருள் அங்காடிகள், சந்தைகளை இரவு 8.30 க்கே

Read more
அரசியல்செய்திகள்

அமெரிக்கப் பாராளுமன்றம் சபாநாயகரொருவரைத் தெரிவுசெய்வதில் தோற்றுப் போனது முதல் தடவையாக.

கடந்த நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் பாராளுமன்றத்து அங்கத்தவர்களைத் தேரிவுசெய்வதற்காக நடந்த தேர்தலின் பின்னர் வெற்றிபெற்றவர்கள் இன்று முதல் தடவையாகக் கூடினர். ரிபப்ளிகன் கட்சியினர் பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் அந்தப்

Read more