அரசியல்

அரசியல்செய்திகள்

தென்னாபிரிக்க ஜனாதிபதி ரமபோசாவின் ஊழல் பற்றி ஆராயப் பாராளுமன்றக் குழு.

தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலாவுக்குப் பின்னர் ஜனாதிபதியாகப் பதவியேற்றவர்கள் ஒவ்வொருவர் மீதும் லஞ்ச, ஊழல்கள், சட்ட மீறல்கள் குற்றஞ்சாட்டப்பட்டு அவமானத்துக்குள்ளாகினார்கள். நாட்டின் விடுதலைப் போரில் பங்கெடுத்த முக்கிய தலைவர்களான

Read more
அரசியல்செய்திகள்

தேர்தல் முடிந்து மூன்றாம் நாளில் சுவீடன் மக்கள் வலதுசாரிகளைத் தெரிவுசெய்திருப்பது தெரியவந்தது.

சுவீடனின் முதலாவது பெண் பிரதமராகிய மக்டலேனா ஆண்டர்சனின் ஆட்சிக்காலம் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. வழக்கம் போலவே நாலு வருடத்துக்கொருமுறை நடக்கும் தேர்தல் செப்டெம்பர் 11 இல்

Read more
அரசியல்செய்திகள்

கிரிகிஸ்தான், தாஜிக்கிஸ்தான் எல்லையில் இரு தரப்பாருக்கும் இடையே மோதல்.

மத்திய ஆசிய நாடுகளான கிரிகிஸ்தான், தாஜிக்கிஸ்தான் இரண்டுமே ரஷ்யாவின் ஆதரவு நாடுகளாகும். உஸ்பெக்கிஸ்தானில் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் நேரடியாக வரும் நாட்களில் சந்திக்கவிருக்கிறார்கள்

Read more
அரசியல்செய்திகள்

கருச்சிதைவு செய்துகொள்ள முதல், வயிற்றிலிருக்கும் கருவின் சப்தத்தைக் கேள் – ஹங்கேரி.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருக்கும் நாடுகளில் கருச்சிதைவு கொள்வதைத் தடுக்க விரும்பும் அரசுகளிலொன்று ஹங்கேரி ஆகும். அதற்கான படிகளில் ஒன்றாக அங்கே கொண்டுவரப்பட்டிருக்கும் சட்ட மாற்றங்களில் ஒன்று கருச்சிதைவு செய்துகொள்ள

Read more
அரசியல்செய்திகள்

கொவிட் 19 காலத்தின் பின்னர் முதல் தடவையாக சீனாவின் அதிபரின் வெளிநாட்டு விஜயம்.

இவ்வருட ஏப்ரல் மாதத்தில் “Global Security Initiative” என்ற பாதுகாப்புக் கூட்டணி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாகச் சீனா அறிவித்திருந்தது. அதைப் பற்றிய விபரங்களை விவாதிப்பதற்காக ஷீ யின்பின் ரஷ்யாவுக்கு

Read more
அரசியல்செய்திகள்

புதிய நகானோ – கரபாக் தகராறுகளில் சுமார் 50 இராணுவ வீரர்கள் இறப்பு.

ஆர்மீனியாவுக்கும் ஆஸார்பைஜானுக்கும் இடையேயிருக்கும் எல்லையில் உண்டாகிய தகராறுகளில் சுமார் 50 இராணுவத்தினர் இறந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாகவே இரண்டு இனத்தினருக்கிடையே இருந்து வரும் நகானோ –

Read more
அரசியல்செய்திகள்

மகாராணியின் இறுதியூர்வலத்துக்கு வரும் உலகத் தலைவர்களைச் சாதாரண விமானங்கள் வரும்படி வேண்டப்பட்டிருக்கிறது.

மேலுமொரு வாரத்தில் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அபியில் [Westminster Abbey] நடக்கவிருக்கிறது மறைந்த மகாராணியின் இறுதிச்சடங்குகள். அச்சடங்குகளில் பங்குபற்ற உலக நாடுகளின் தலைவர்கள், அரசகுடும்பத்தினர் பலர் வருவார்கள்

Read more
அரசியல்செய்திகள்விளையாட்டு

ரஷ்யாவுடன் நட்பான உதைபந்தாட்டத்தில் மோதத் திட்டமிட்ட பொஸ்னியாவின் மீது அதிருப்தி.

பொஸ்னியா – ஹெர்சகோவினாவின் தேசிய உதைபந்தாட்ட அமைப்பு தமக்கு ரஷ்யாவின் தேசிய உதைபந்தாட்ட அமைப்பிலிருந்து வந்த அழைப்பை ஏற்று நவம்பர் 19 ம் திகதியன்று மோதலொன்றை நடத்த

Read more
அரசியல்செய்திகள்

மேற்கு நாடுகள் ரஷ்யாவைக் கையாளும் வழிகள் தவறானவை, என்கிறார் துருக்கிய ஜனாதிபதி.

கீழைத்தேச நாடுகளின் அபிவிருத்திக்கு உதவுவதாக ரஷ்யா கூட்டிய மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி புத்தின், உக்ரேன் துறைமுகத்திலிருந்து தானியங்களை எடுத்துச் செல்லும் கப்பல்கள் மேற்கு நாடுகளுக்கே போவதாகச் சாடியிருந்தார்.

Read more
அரசியல்செய்திகள்

தெற்கில் தாக்குதல்கள் நடத்துவதாக அறிவித்தது ரஷ்யர்களை ஏமாற்றவே, என்று தெரிவிக்கிறது உக்ரேன்.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரஷ்ய இராணுவம் கைப்பற்றிய உக்ரேனின் தெற்கிலுள்ள சில நகரங்களை மீட்கப் பதிலடிப்போர் ஆரம்பித்திருப்பதாக உக்ரேன் இராணுவம் அறிவித்திருந்தது. மேலதிகள் விபரங்களை வெளியிடாமல்

Read more