அரசியல்

அரசியல்செய்திகள்

மனித உரிமைச் சட்டங்களைத் தமக்கேற்றபடி மாற்றியெழுத விரும்புகிறது ஜோன்சன் அரசு.

கருத்துரிமையை மேலும் பலப்படுத்தி, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் விதமாக மனித உரிமைச் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று புதனன்று பிரிட்டிஷ் அரசு குறிப்பிட்டது. தமது எண்ணங்களை

Read more
அரசியல்செய்திகள்

பழங்குடியினப் பெண் ஒருவரை இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக பா.ஜ.க பரிந்துரை செய்திருக்கிறது.

இந்தியப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் நரேந்திர மோடியின் பா.ஜ.க ஒடிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்த அனுபவமுள்ள அரசியல்வாதி ஒருவரை அடுத்த ஜனாதிபதியாக முன்வைத்திருக்கிறது. பழங்குடி மக்களைச் சேர்ந்த, திரௌபதி

Read more
அரசியல்செய்திகள்

நான்கே வருடங்களில் ஐந்தாவது தேர்தலை நோக்கி இஸ்ராயேல் நகர்கிறது.

இஸ்ராயேலில் இறுதியாக நடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியோ, அணியோ பெரும்பான்மை பெறாத நிலையில் எட்டுத் திக்குகளை நோக்கி நிற்கும், எட்டுக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சியமைத்தன.

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்யாவிலிருந்து கலீனின்கிராட் பிராந்தியத்துக்குக் கொண்டுசெல்லப்படும் பொருட்களைத் தடை செய்தது லிதுவேனியா.

ரஷ்யாவுக்கு பால்டிக் கடல் பகுதியில் இருக்கும் துறைமுகப் பிராந்தியமான கலீனின்கிராட் மிகவும் முக்கியமானது. அங்கேதான் ரஷ்யாவின் முக்கிய கடற்படையில் ஒன்றான பால்டிக் கடற்படைப்பிரிவு மையம்கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் நிலப்பகுதியிலிருந்து

Read more
அரசியல்சாதனைகள்செய்திகள்

உக்ரேன் குழந்தைகளுக்காகத் தன் நோபல் பரிசை விற்றுச் சாதனை படைத்த ரஷ்யப் பத்திரிகையாளர்.

2021 இல் தான் பெற்ற நோபல் பரிசுப் பதக்கத்தை உக்ரேன் அகதிக் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு உதவுவதற்காக ஏலத்தில் விட்டார் ரஷ்யப் பத்திரிகையாளரான டிமித்ரி முரட்டோவ். அவரது நோபல்

Read more
அரசியல்செய்திகள்

கொலம்பியாவுக்கு முதலாவது இடதுசாரி ஜனாதிபதியும், ஆபிரிக்க – கொலம்பிய உப ஜனாதிபதியும் ஒரே தேர்தலில்.

கொலம்பியா வாக்காளர்கள் தமது ஜனாதிபதியாக ஒரு இடதுசாரிப் போராளியைத் தெரிவுசெய்திருக்கிறார்கள். முதல் தடவையாக நாட்டுக்கு ஒரு இடதுசாரித் தலைவர் கிடைத்திருக்கும் அதே சமயத்தில் நாட்டின் உப ஜனாதிபதியாகத்

Read more
அரசியல்செய்திகள்

எத்தியோப்பியாவில் 200 க்கும் அதிகமான அம்ஹாரா இன மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

முன்பும் பல தடவைகள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட எத்தியோப்பியாவின் அம்ஹாரா இன மக்கள் 200 க்கும் அதிகமானோர் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஞாயிறன்று எத்தியோப்பிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட இந்தச்

Read more
அரசியல்செய்திகள்

மியான்மாருக்குத் திருப்பியனுப்பும்படி கோரி பங்களாதேஷில் ரோஹின்யா அகதிகள் போராட்டம்.

பங்களாதேஷில் அகதிகளாக வாழ்ந்து வரும் ரோஹின்யா இன மக்கள் அங்கே தமது வாழும் நிலை நரகத்தை விட மோசமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். சர்வதேச அகதிகள் தினமான ஜூன்

Read more
அரசியல்செய்திகள்

தனது ஆபிரிக்க விஜயங்களைச் சுகவீனம் காரணமாக நிறுத்திய பாப்பாண்டவரின் அடுத்த நகர்வு என்ன?

சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாகத் தள்ளும் நாற்காலியில் உலாவ ஆரம்பித்திருக்கிறார் பாப்பாண்டவர் பிரான்சீஸ். கொங்கோ குடியரசு, தென் சூடான் ஆகிய நாடுகளுக்கான தனது ஜூலை மாத விஜயத்தையும்

Read more
அரசியல்செய்திகள்

பார்ம்கேட் என்ற பெயரில் தென்னாபிரிக்க ஜனாதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள்.

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ரமபோசா ஊழல்களில் ஈடுபட்டாரா என்பது பற்றிய கேள்விகள் அரசியல் சிக்கலொன்று ஆளும் கட்சியினரிடையேயான அதிகார இழுபறியாக வெளியாகியிருக்கிறது. அவருக்குச் சொந்தமான பண்ணையொன்றிலிருந்து பல

Read more