பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை, தயாரிப்பு, ஏற்றுமதி ஆகியவற்றை நிறுத்த இந்தியா தயாராகிறது.
இந்திய அரசு தான் ஏற்கனவே அறிவித்தபடி நாடெங்கும் ஒற்றைப் பாவனைப் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை மட்டுமன்றி, தயாரிப்பு, ஏற்றுமதி ஆகியவற்றையும் நிறுத்துவதற்குத் தயாராகிறது. அப்பொருட்களைத் தயாரிப்பவர்கள் கடைசி
Read more