அரசியல்

அரசியல்செய்திகள்

ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடைபோட்ட உக்ரேன் ஜனாதிபதியும், போருக்கெதிராகக் குரல் கொடுத்தவர்களைக் கைது செய்த புத்தினும்.

வியாழனன்று இரவு தொலைக்காட்சியில் தோன்றித் தனது மக்களுக்கு நிலைமை பற்றி உரையாற்றினார் உக்ரேன் ஜனாதிபதி விளாமிடிர் செலின்ஸ்கி. வழக்கக்கத்தை விட வித்தியாசமாக இராணுவப் பச்சை நிற டி-சேர்ட்டை

Read more
அரசியல்செய்திகள்

ஐந்து ரஷ்ய விமானங்களைச் சுட்டு வீழ்த்தினோம் என்கிறது உக்ரேன், ரஷ்யாவோ மறுக்கிறது.

புதனன்று இரவு ரஷ்ய ஜனாதிபதி தனது இராணுவத்தை உக்ரேனுக்குள் நுழைந்து தாக்க உத்தரவு கொடுத்ததையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையே முழுமையான போர் ஆரம்பித்திருக்கிறது. கிழக்கு உக்ரேனிலிருக்கும் லுகான்ஸ்க்

Read more
அரசியல்செய்திகள்

“நாட்டோ” 1999 இல் செர்பியாவின் மீது குண்டுகளால் தாக்கியதை செலின்ஸ்கி கண்டித்தால், ரஷ்யா உக்ரேனுக்குள் நுழைவதை நாம் கண்டிப்போம், என்கிறது செர்பியா.

உக்ரேனின் கிழக்கிலிருக்கும் டொம்பாஸ் பிராந்தியத்தில் இரண்டு குடியரசுகளை ரஷ்யா அங்கீகரித்ததை செர்பியா கண்டிக்கவேண்டும், என்று உக்ரேனியத் தூதுவர் கேட்டுக்கொண்டதற்குப் பதிலாகவே செர்பிய ஜனாதிபதி பதிலளித்திருக்கிறார். “எங்கள் நாட்டின்

Read more
அரசியல்செய்திகள்

துருக்கியின் 16 மாகாணங்களில் அகதிகள் உட்பட வெளிநாட்டவர் குடியேற அனுமதி மறுக்கப்படுகிறது.

சுமார் 85 மில்லியன் குடிமக்களைக் கொண்ட துருக்கியில் சுமார் 3.7 மில்லியன் சிரியர்களும், 1.7 மற்றைய வெளி நாட்டவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். சமீப வருடங்களில் சிரியாவில் ஏற்பட்டிருக்கும்

Read more
அரசியல்செய்திகள்

ஜேர்மனிய எல்லைக்கு ரஷ்யாவின் எரிவாயுவைக் கொண்டுவரும் நோர்ட்ஸ்டிரீம் 2 குளாய்த்திட்டம் நிறுத்தப்பட்டது.

ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்யும் எரிவாயுவில் தனது நாட்டுக்குத் தேவையான எரிசக்திக்குப் பெருமளவில் தங்கியிருக்கும் நாடு ஜேர்மனி. ரஷ்யாவிலிருந்து பால்டிக் கடலுக்குக் கீழே போடப்பட்டிருக்கும் நோர்ட்ஸ்டிரீம் குளாய் ஒன்றின்

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனுக்குள்ளிருக்கும் இரண்டு பகுதிகளைத் தனிநாடாகப் புத்தின் அறிவித்ததை உக்ரேன் ஜனாதிபதி கண்டித்தார்.

பல கோணங்களிலும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் அதேசமயம், திங்களன்று ரஷ்ய ஜனாதிபதி உக்ரேனுக்குள் இருந்து பிரியக் கோரிவந்த இரண்டு பகுதிகளைத் தனிநாடுகளாக ரஷ்யா ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். உக்ரேன்

Read more
அரசியல்செய்திகள்

ஈரானையும், கத்தாரையும் இணைக்கும் நிலக்கீழ் எரிவாயுக்குளாய் நிறுவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முறிக்கப்பட்ட உலக நாடுகள் + ஈரான் அணுசக்திப் பரிசோதனை ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் பேச்சுவார்த்தைகள் ஆஸ்திரியாவில், வியன்னாவில் மெதுவாக வெற்றியை நோக்கி

Read more
அரசியல்செய்திகள்

இந்தோனேசியர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட அதீதமான குற்றங்களுக்காக நெதர்லாந்து மன்னிப்புக் கோரியது.

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் இந்தோனேசியாவைத் தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பி வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது அக்காலத்தில் அவர்களின் காலனிய எஜமானாக இருந்த நெதர்லாந்து. 1945

Read more
அரசியல்செய்திகள்

பொலீசாரின் இரண்டு நாள் நடவடிக்கைகளின் பின்பு ஒட்டாவாவின் நிலைமை ஒழுங்கானது.

ஒட்டாவா நகரத்தின் வீதிகளை மறித்துப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்து, மக்களின் வாழ்வின் ஒழுங்கைச் சீரழித்து வந்த “சுதந்திர வாகனத் தொடரணி” போராட்டம் முறியடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வன்முறைப் போராட்டங்களை

Read more
அரசியல்செய்திகள்

பக்கத்து நாடுகளுடன் சர்ச்சைகளுடன் நைல் நதி அணைக்கட்டைத் திறந்துவைத்தார் எத்தியோப்பியப் பிரதமர்.

எத்தியோப்பியாவுக்குள் இருக்கும் நீல நைல் பகுதியை மறித்துக் கட்டப்பட்டு வந்த மிகப்பெரிய அணைக்கட்டின் மின்சாரத் தயாரிப்பை ஞாயிறன்று நாட்டின் பிரதமர் அபிய் அஹமது திறந்துவைத்தார். 2011 இல்

Read more