அழகிய பெண்ணே!

அழகான பெண்ணேஉன்னைக் கண்டு அதிசயித்து நிற்கிறேன் நான்! நீ எந்த நாட்டு இளவரசியோ! உன்னைக் கண்டு நாட்டு மக்களே அதிசயிக்கிறார்களே! உன் ஒளியால் கவரப்பட்டு மின்மினி பூச்சிகள்

Read more

உன்வாழ்வு உன்கையில்

💫வாழ்க்கை வாழ்ந்து பார் வாழ்வதே ஒரு சாதனைதான்…. 💫சோதனைகளைக் கடந்து சாதனைகளாக மாற்றும் சக்தியே…. 💫வாழ்வின் ரகசியம் வலிகளைக் கடந்து வழிகளை தேடு…. 💫உன் வாழ்க்கையில் ஜெயித்துக்

Read more

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு பெண்ணே..ரௌத்திரம் பழகு! அடங்கி கிடந்தால் ஆமை யென்பார்!அயர்ந்து கிடந்தால் ஊமை என்பார்!குனிந்து நடந்தால் கோழை யென்பார்.!கொஞ்சம் நிமிரடி..ரௌத்திரம் பழகடி.. அதுதான் உனக்கு நல்லது! வாசலைத்

Read more

மரம் பேசுகிறது

அடை மழையில்அடிப்பட்டு பாறை மீதுமோதி பள்ளத்தில்விழுந்தாள் என் தாயவள்.பாறை மீது மோதியதில்அவளது கருஉடைய என்னைபிரசவித்து விட்டு இறந்து போனால். அன்றிலிருந்து என்வாழ்க்கை பயணம்ஆரம்பமாகியது…..அடிக்கின்ற காற்றிற்க்கும்அடிக்கின்ற வெயிலிற்க்கும் மத்தியில்

Read more

🌻எண்ணம் போல வாழ்க்கை🌻

💫எண்ணம் போல வாழ கற்றுக் கொள்… 💫எண்ணத்தின் வெளிப்பாடு நல்ல எண்ணங்களே… 💫நாம் வாழும் வாழ்க்கை வண்ணங்களில் இல்லை வாழும் எண்ணங்களில் தான் இருக்கிறதே… 💫உன் வாழ்க்கையின்

Read more

❤காதல் மொழி❤

🌹மனதால் இரு உள்ளங்கள் இணையும் சங்கமமே…. 🌹இரு உள்ளம் தேடி ஒரு இதயமாக மாறுமே…. 🌹காதலிக்கும் போது மனதை பரிமாறிக்கொள்ளும் உன்னதமான உணர்வுவே…. 🌹ஒருவர் மேல் வைக்கும்

Read more

🙏இறைத்தத்துவம்🙏

🌹ஆதி முதல் அந்தம் வரை முத்தொழில் ஆற்றும் இறைவனே… 🌹இறைவன் ரகசியம் பிரபஞ்சமே… 🌹இறைவனால் உலகம் ஆற்றுப்படுத்த படுகிறதே… ஆளப்படுகிறதே… 🌹இறைவன் படைத்த உன்னத படைப்பு மனிதப்

Read more

கடலூர்
அஞ்சலையம்மாள்

1890 கடலூர்ஈன்றெடுத்த வீரத்திருமங்கை அஞ்சலையம்மாள் உப்புக்கும்வரி விதித்த‍ வெள்ளையன் ஆட்சியில்காந்தியின் அழைப்பை ஏற்றுஉப்பு எடுத்தவரேஅஞ்சலையம்மாள் ! 1934 ல் காந்தியடிகளை வரவேற்க தடை விதித்த போதுஇஸ்லாமிய உடையில்

Read more

எனதருமை மகளே | மகளை நோக்கி தாய் பேசும் கவி வரிகள்

உன்னை ஈன்றெடுத்த அன்று உன் அழுகை சத்தம் கேட்டு நான்என் வலி மறந்து துடித்தேனடிஎன் அருமைக் கண்மணியே! என் அன்னையின்அருமையை அறிந்தேனடிஅன்று தான்! உன் முகத்தின்ஒளியைக் கண்டுஎன்னை

Read more

குஞ்ஞுண்ணி கவிதைகள்

‘கு’ கடந்தால் ‘ஞ்ஞு’‘ஞ்ஞு’ கடந்தால் ‘ண்ணி’‘ண்ணி’ கடந்தால் குஞ்ஞுண்ணிகுஞ்ஞுண்ணி கடந்தால்.♦நானொரு பூவிலிருக்கிறேன்இன்னொரு பூவின்தேனையருந்தத் தவிக்கிறேன்.♦என் முதுகிலொரு யானைஎன் நாக்கிலொரு ஆட்டுக்குட்டிநானொரு எறும்பின் குட்டி.♦நான்நானென்ற சொல்லின்இடையிலிருக்கவாபக்கத்திலிருக்கவாமுன்னாலிருக்கவாபின்னாலிருக்கவாமேலேயிருக்கவாகீழேயிருக்கவாஎள்ளில் எண்ணெய் போலிருக்கவாநானென்ற

Read more