🌻எண்ணம் போல வாழ்க்கை🌻

💫எண்ணம் போல வாழ கற்றுக் கொள்…

💫எண்ணத்தின் வெளிப்பாடு நல்ல எண்ணங்களே…

💫நாம் வாழும் வாழ்க்கை வண்ணங்களில் இல்லை வாழும் எண்ணங்களில் தான் இருக்கிறதே…

💫உன் வாழ்க்கையின் ஆரம்பம் மகிழ்ச்சியே…

💫இறைவன் மீது தூய்மையான எண்ணங்கள் செலுத்தும் போது உன் உள்ளம் தூய்மை பெறுகிறதே…

💫எண்ணத்தைத் தூய்மையாக வைத்தால் நீ செய்யக் கூடிய செயலை ஒரு எண்ணம் வெளிப்படுமே…

💫எண்ணம் அடிப்படையில் செயல்கள் அமையுமே…

💫நல்ல செயல்கள் மூலம் எண்ணங்கள் வெளிப்படுமே…

💫உன் வாழ்க்கை நல்ல எண்ணத்துடன் வாழ கற்றுக் கொள்…

💫வாழ்க்கை வாழ்வது ஒருமுறைதான் நல்ல எண்ணத்துடன் வாழ்ந்துவிடு…

💫நீ மட்டும் வாழ்வது வாழ்க்கை அல்ல…

💫பிறரையும் வாழ விடுவது வாழ்க்கையே…

💫எண்ணம் போல் வாழ்க்கை எண்ணம் போல தான் உன் வாழ்க்கை அமையும்…

எழுதுவது : 🌹மா.நந்தினி
ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) சேலம்.🌹