மீனவம் காப்போம்

மீனவம் காப்போம்
கண்ணைப்போலக் காத்திடும் கடல்தாயே //
அணுக்கழிவுகள் கொட்டிடும் கடலாகுதே //
அலைக்கழிக்கப்படும் மீனவன் வாழ்வே //
அணுஅணுவாய் சாகும் நிலையாகுதே //
வீரமரபை மறத்தல் நன்றோ //
மீனவம் காக்க இணைவோம் இன்றே //

செல்விமிக்கேல்
கூட்டப்புளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *