இயற்கை போதித்தது

இயற்கை
வெள்ளப்
பேரிடர்
வந்தது
ஏன்
தாமதம்??
⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️

பிறர்
இனத்தை
கேவலப்
படுத்தாத
இனம்
நம்
தமிழினம்!!
💪💪💪💪💪💪💪💪

தமிழன்
மனதில்
கருணை
உண்டு
புரியாத
பிற
இனத்தின்
இருமாப்பும்
உண்டு..
💫💫💫💫💫💫💫💫

உதவும்
கரம்
ஒற்றுமை
நிறைந்த
எங்கள்
தமிழர்களின்
பலமும்
உண்டு…
💫💫💫💫💫💫💫💫

வீரத்திற்கு
முன்னுரிமை
தருவன்
தமிழன்
ஆனால்
இறக்கத்தில்
கர்ணனை
மிஞ்சு
வான்
தமிழன்..
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

எழுதுவது : ✍️ இளங்கவி.என், எஸ். இலட்சுமணன்.
கடாரம் மலேசியா.🇲🇾