உன்வாழ்வு உன்கையில்

💫வாழ்க்கை வாழ்ந்து பார் வாழ்வதே ஒரு சாதனைதான்….

💫சோதனைகளைக் கடந்து சாதனைகளாக மாற்றும் சக்தியே….

💫வாழ்வின் ரகசியம் வலிகளைக் கடந்து வழிகளை தேடு….

💫உன் வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டே இரு …

💫நாம் வாழ்கின்ற வாழ்க்கையே ஒரு வாய்ப்பு தான்….

💫வாய்ப்பு உன்னை தேடி வராது நீ வாய்ப்பைத் தேடி போ….

💫கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்….

💫வாய்ப்பை தேடி அலையாதே….

💫வாழ்க்கை ஒரு நாடகம் நாம் அதில் ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமே….

💫உன் வாழ்வு உன் கையில் தான் இருக்கிறதே…

எழுதுவது : ♦மா. நந்தினி
ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) சேலம்.♦

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *