இதுதான் சமூகம்

இதுதான் சமூகம்பேசினால் வாயாடி / வளவளப்புக்காரன்… பேசாவிட்டால் ஊமை /ஊமையாய் இருந்து வாழ்க்கையை கொண்டு செல்பவன்(silent killer) …. தேன் போல் பேசிதேள் போல் நடிக்கும் சமூகம்…

Read more

எழு… சிறகை விரி…

பறவைகளேபறந்து கொண்டே இருங்கள்.கூடுகள் மட்டுமேஉங்களுக்குரியது. வலைகள் அல்ல. உங்கள்முன்வலைகளை விரித்துவைத்து காத்திருப்பார்கள்.சிக்கி விடாதீர்கள். உயர உயர செல்லுங்கள்…எட்டு திசைகளும்ஒன்றுசேர காட்சியாகும்! எல்லைகள் உங்களுக்கில்லை…சிறகுகளை விரியுங்கள். வலையை விரித்து

Read more

மனதில் உறுதிகொள்|கவிநடை

நெஞ்சமது உறுதிகொள்ள நிமிர்ந்த நன்னடை பழகு…! கடக்கும் தொலைவு கடினம் பாதங்களில் வலிமைகொள்…! காண்பதில் எல்லாம் மனதை அலைக்காதே கடிவாளம் அதனை கைகொள்…! யார் வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள்

Read more

உயிரோட்டம் காதல்

இது ஆறறிவு உயிர்களுக்குள் வருவது மாத்திரமல்ல… ஓர் இனத்துக்குள் மட்டும் முளைப்பது அல்ல… உயிருள்ளவைக்கும்உயிரற்ற வைக்கும்மாத்திரம் அல்ல ஓர் மனதுக்குள்ஓரிரு மனதுக்குள்முளைப்பதுவே காதல்.. …..அதற்குபணமோபுகழோநிறமோகுணமோசெல்வமோபடிப்போபண்பாடோகுலமோமதமோஇனமோபாரம்பரியமோ எதுவும் தாக்கம்

Read more

உயிரோட்டம் காதல்

இது ஆறறிவு உயிர்களுக்குள் வருவது மாத்திரமல்ல… ஓர் இனத்துக்குள் மட்டும் முளைப்பது அல்ல… உயிருள்ளவைக்கும்உயிரற்ற வைக்கும்மாத்திரம் அல்ல ஓர் மனதுக்குள்ஓரிரு மனதுக்குள்முளைப்பதுவே காதல்.. …..அதற்குபணமோபுகழோநிறமோகுணமோசெல்வமோபடிப்போபண்பாடோகுலமோமதமோஇனமோபாரம்பரியமோ எதுவும் தாக்கம்

Read more

புவித்தாயின் கோலம்

புவித்தாயின் கோலம் பச்சை பட்டு உடுத்தி பளீரென சிரித்தவள்// காய்ந்த சருகாக பொலிவிழந்து நிற்கின்றாள்// பட்டாடைகளான மரங்களை அழித்து விட்டான் // மனிதன் என்றே // நெளிந்து

Read more

ஏக்கம்

ஏக்கம் பள்ளிப் படிப்பை முடித்ததும் குழப்பம்! அடுத்து என்ன செய்வது என்று! கல்லூரி சென்று பயில ஆசை! ஆனால் பெற்றோர் சம்மதம் இல்லை! தோழி மூலம் செய்தி

Read more

உன்னை காணாத போது….

என் காதலியே நான் உன்னை காணாத போது நான் விடுமுறைக்கு பிறகு உன்னை காண்பதற்காக நம் கல்லூரியில் உனக்காக காத்திருந்தேனடி ஆனால் நீயோ வரவில்லை உனக்காக நான்காத்திருந்த

Read more

ஓடும் காலத்தில் ஒரு நிமிடம்

ஓடும் காலத்தில் ஒரு நிமிடம் பிறந்தபோது தாத்தா பாட்டியின் மகிழ்ச்சி// விளையாடும்போது நண்பர்களின் ஆனந்தச் சிரிப்பு// படிக்கும்போது ஆசிரியரின் அறிவுரைக் கதைகள்// பணியின்போது சகதோழிகளின் ஆறுதல் அரவணைப்பு//

Read more

அம்மா

அம்மா உன் அன்பால் வரைந்த ஓவியம் நான் இந்த குடும்பம் நீயே இந்த குடும்பத்தின் ஆணி வேர்நீயே உன் வியர்வையாலும் இரத்தத்தினாலும் தான் இந்த குடும்பம் பலம்

Read more