ஐரோப்பியர்கள் 50,000 பேர் வெளியேறி ஐரோப்பியரல்லாதோர் 331,000 பேர் ஐக்கிய ராச்சியத்தினுள் நுழைந்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று 2016 இல் ஐக்கிய ராச்சியம் வாக்கெடுப்பு நடத்தியது. பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் அச்சமயத்தில் அதற்கான காரணமாக “அளவுக்கதிகமான வெளிநாட்டவர்கள் வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம்

Read more

“உங்கள் மிரட்டலை 48 மணிக்குள் மீளப்பெறுங்கள், இல்லையேல் ……..” பிரான்ஸ் மீது பாயும் பிரிட்டன்.

பிரெக்ஸிட்டுக்குப் பின்னர் தமக்கிடையே இருக்கும் நீர்ப்பரப்பில் மீன் பிடிப்பதில் ஏற்பட்டிருக்கும் இழுபறியால் பிரான்ஸ் – பிரிட்டன் நாடுகளுக்கிடையே மனக்கசப்பு அதிகமாகி வருகிறது.  “பிரான்ஸ் எங்களைத் தண்டிக்கப் போவதாக

Read more

பார ஊர்திச் சாரதிகள் பற்றாக்குறை. எரிபொருள் நிலையங்கள் வற்றின! இராணுவத்தைக் களமிறக்க முடிவு

பிரிட்டனைத் தாக்குகிறது பிரெக்ஸிட்! பார ஊர்திகளின் சாரதிகளுக்கு ஏற்பட்டபெரும் பற்றாக்குறையால் இங்கிலாந்தில் பெற்றோல் விநியோகம் முடங்கியுள்ளது. பெரும்பாலான நிலையங்கள் எரிபொருள் சேமிப்பு இன்றி வற்றியுள்ளன. விநியோகத்தைச் சீராக்குவதற்கு

Read more

காய்ந்து போயிருக்கும் ஐக்கிய ராச்சியத்தின் எரிநெய் விற்பனைத் தலங்களுக்கு உதவ 10,500 சாரதி விசாக்கள்.

கடந்த வாரம் முழுவதும் சர்வதேச ஊடகங்களில் உலவிவந்த முக்கிய செய்திகளிலொன்றாக விளங்கியது ஐக்கிய ராச்சியத்தில் எழுந்திருக்கும் பாரவண்டிச் சாரதிகளுக்கான தட்டுப்பாட்டின் விளைவு. எரிபொருட்களைக் காவிச்செல்லும் கொள்கல வண்டிச்

Read more

பிரெக்ஸிட் விவாகரத்தால் ஏற்பட்டிருக்கும் மீன்பிடி உரிமைகள் பிரான்ஸையும் – பிரிட்டனையும் உசுப்பிவிட்டிருக்கின்றன.

பிரிட்டனுக்கும், பிரான்ஸுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மீன்பிடி உரிமைகள் விடயத்தில் முக்கிய பாத்திரமாகியிருக்கிறது ஜெர்ஸி என்ற தீவுகளாலான குட்டி நாடு. பிரான்ஸின் எல்லைக்கு அருகேயிருக்கும் ஜெர்ஸி தீவுகள் சுமார்

Read more

பிரெக்ஸிட் இழுபறியால் மீண்டும் கொதிக்கத் தொடங்கியிருக்கும் அயர்லாந்தைக் குளிரவைப்பதில் வெற்றியடைவார்களா அரசியல்வாதிகள்?

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஐக்கிய ராச்சியத்துக்கும் இடையிலான பிரெக்ஸிட் ஒப்பந்தம் வட அயர்லாந்துக்கும், அயர்லாந்துக் குடியரசுக்குமிடையே ஒரு திறந்த எல்லையைக் கொண்டிருக்கிறது. அதன் விளைவு பிரிட்டனின் நிலப்பகுதிக்கும் வட

Read more

பிரிட்டனின் ஜனவரி மாதத்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 41 % ஆல் குறைந்திருக்கிறது.

கடந்த வருட ஜனவரி மாத ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது 2021 ஜனவரியில் பிரிட்டனின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 41 விகிதத்தால் குறைந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் தவிர்ந்த மற்றைய உலக

Read more

வட அயர்லாந்துக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான வர்த்தகப் பிரச்சினைகள் பற்றி பிரிட்டன் – ஐரோப்பிய ஒன்றியப் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதியாக இருக்கும் வட அயர்லாந்துக்கு பிரிட்டனிலிருந்து வரும் பொருட்கள் பற்றிய சுங்கப் பிரச்சினைகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் தடிக்கின்றன. எனவே, அயர்லாந்து மற்றைய

Read more

பிரெக்ஸிட் என்ற கத்தரிக்கோலுக்குள்ளே மாட்டிக்கொண்டு தவிக்கும் வட அயர்லாந்து.

பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் தன் தன் வழியில் போக ஆரம்பித்தபின்பு பிரிட்டனுக்கு அருகே இருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாகமாகத் தொடரும் அயர்லாந்து ஒரு பிரத்தியேக நிலைப்பாட்டைப் பெற்றிருக்கிறது.

Read more

பர்ஸலோனா விமான நிலையத்திலிருந்து திருப்பியனுப்பட்ட பிரிட்டர்கள்!

பிரிட்டனின் குடியுரிமை கொண்ட (NIE) அடையாள அட்டைகளுடன் மாத்திரம் ஸ்பெயினுக்குப் பயணித்த பிரிட்டர்களை நாட்டுக்குள் விடாமல் திருப்பியனுப்பிய சம்பவம் ஞாயிறன்று பர்ஸலோனா விமான நிலையத்தில் நடந்திருக்கிறது.  லண்டன்

Read more