வாடிக்கையாளரை வாசலில் வைத்து பொலீஸார் போல் சோதிக்க முடியாது! உணவக உரிமையாளர்கள் அதிருப்தி.

சுகாதாரப் பாஸின் கியூஆர் குறியீட்டைஸ்கான் செய்வது மட்டுமே உணவகங்களது பொறுப்பாக இருக்கவேண்டும். பொலீஸாரைப் போன்று கேள்வி கேட்டு ஆளடையாளங்களை சோதனை செய்ய முடியாது. அது உணவகப் பணியாளர்களின்

Read more

நான்காவது கட்டத் தொற்றலைக்குள் நாடு பிரவேசித்தது! – பிரான்ஸ் அறிவிப்பு.

கட்டாய சுகாதாரப் பாஸ் விதிகளுக்குசட்ட ஆலோசனைச் சபை அங்கீகாரம்! டெல்ரா வைரஸ் காரணமாக நாடு நான்காவது கட்டத் தொற்றலைக்குள்பிரவேசித்திருப்பதாக அரச பேச்சாளர் கப்ரியேல் அட்டால் நேற்றைய அமைச்சரிவைக்

Read more

தனிமைப்படுத்தப்பட்ட பிரதமரின் பிரிட்டன் இன்று கொரோனாக் கட்டுப்பாடுகளிலிருந்து பிரியாவிடை பெறுகிறது.

கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியிருக்கும் பிரிட்டன் மக்கள் ஆரோக்கிய அமைச்சரை அருகில் சந்தித்ததால் தன்னைத் தனிமைப்படுத்தியிருக்கிறார் போரிஸ் ஜோன்சன். அந்த நிலைமையில் இன்றிரவு முதல் பெரும்பாலான கொரோனாக் கட்டுப்பாடுகள்

Read more

நேற்று 11 ஆயிரம் புதிய தொற்று தடுப்பூசியா? வைரஸ் சுனாமியா?தீர்மானியுங்கள் என்கின்றது அரசு.

கட்டாய சுகாதாரப் பாஸை எதிர்த்து நாடெங்கும் ஒரு லட்சம் பேர் பேரணி! பிரான்ஸில் அதிபர் மக்ரோன் அறிவித்த கட்டாய சுகாதாரப் பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது.

Read more

இறுக்கமான கண்காணிப்புடன் கூடிய பத்து நாள் கட்டாய தனிமைப்படுத்தல்.

சுகாதாரப் பாஸ் விதிகளை மீறினால் 45,000 ஈரோ அபராதம்,ஒருவருட சிறைபிரான்ஸில் உணவகம் போன்ற பொது இடங்களில் வரவிருக்கின்ற கட்டாய சுகாதாரப் பாஸ் விதிகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்களது உரிமையாளர்களுக்கு

Read more

பிரிட்டன், சுவீடன் நாடுகளில் கொரோனாக் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்படுகின்றன.

ஜூலை 19 முதல் நாட்டின் கொரோனாக் கட்டுப்பாடுகளை அகற்றிவிடுவதென்று அறுதியாகத் தீர்மானிக்கப்பட்டுப் பிரிட்டனில் அறிவிக்கப்பட்டது. ஒரு பகுதி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், சேவையாளர்கள் செய்துவரும் கடுமையான விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு

Read more

அணிவகுப்பை சுகாதாரப் பாஸுடன் பொது மக்கள் பார்வையிட அனுமதி.

பிரான்ஸின் பாரம்பரிய சுதந்திர தின அணிவகுப்புகள் புதனன்று நடைபெறவுள்ளன. avenue des Champs-Elysées தெருவில் இடம்பெறுகின்ற படைகளது அணிவகுப்புக் காட்சிகளைப் பார்வையிடுவவதற்கு இந்த முறை பொதுமக்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

Read more

கொரோனாக்கட்டுப்பாடுகளை அகற்றுவதைத் தள்ளிப் போடும்படி போரிஸ் ஜோன்சனுக்குப் கடும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

சமீப வாரங்களில் பிரிட்டனில் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகி வருபவர்களில் பெரும்பாலானோர் இளவயதினராகவே இருக்கிறார்கள். ஆனால், நாட்டில் இதுவரை கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றிராதவர்களில் அவர்களே அதிக அளவிலிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்குத்

Read more

இந்தியா, பிரிட்டன் நாடுகளிலிருந்து ஜேர்மனிக்குள் நுழைவதற்குப் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

கொவிட் 19 மோசமாகப் பரவும் நாடுகளின் சிகப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நாடுகளான இந்தியா, ஐக்கிய ராச்சியம், ரஷ்யா, போர்த்துக்கல், நேபாளம் ஆகிய நாடுகள் அப்பட்டியலில் இருந்து மாற்றப்படும்

Read more

“யூரோ 2020 அரையிறுதி மற்றும் கடைசி மோதல்களை வெம்பிளி மைதானத்திலிருந்து மாற்றுங்கள்,” என்கிறார்கள் ஐரோப்பிய அரசியல்வாதிகள்.

லண்டன் வெம்பிளி மைதானத்தில் நடாத்தப்படவிருக்கும் யூரோ 2020 க்கான கடைசி மோதல்கள் ஒவ்வொன்றுக்கும் ‘60,000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று போரிஸ்ஜோன்சன் அறிவித்திருக்கிறார். காற்றில் பரவும், வேகமாகப் பரவிக்

Read more