அமெரிக்க நிதியுதவியால் கொரோனா கிருமிகள் வுஹான் விலங்கியல் பரிசோதனை சாலையில் உருமாற்றப்பட்டனவா?.

ஆழ – அகலத் தோண்டி விசாரிக்கும் பத்திரிகையாளர் அமைப்பான The Intercept வெளியிட்டிருக்கும் விபரங்களின்படி அமெரிக்கா 3.1 டொலர்களைக் கொரோனா வைரஸ் பற்றிய ஆராய்ச்சிகளில் செலவிட்டிருக்கிறது. EcoHealth

Read more

“அமெரிக்கா தனது கிருமி ஆராய்வு மையமொன்றை கொரோனாக் கிருமியின் மூலத்தைக் கண்டுபிடிப்பதற்காகத் திறக்குமா?”

ஜோ பைடன் தனது நாட்டின் உளவு நிறுவனத்திடம் கேட்டிருந்தபடி கொரோனா கிருமிகளின் பரவலின் ஆரம்பம் பற்றிய ஒரு அறிக்கையை அவர்கள் தயாரித்திருக்கிறார்கள். அந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியாக

Read more

தொற்று நோயின் பாதை வேகமாக விரிவடைகிறது, சுகாதார அமைப்பு அச்சம்.

சுமார் 16 மாதங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று கணக்குப்போட்டதற்கு மாறாகத் தொற்று நோயின் பாதை உலகெங்கும் வேகமாக விரிவடைந்து செல்கிறது. உலக சுகாதார நிறுவனம் தற்போதைய

Read more

பிரான்ஸில் அஸ்ராஸெனகா ஊசி 55 வயதுக்கு மேல் மட்டுமே அனுமதி சுகாதார அதிகார சபை திடீர் முடிவு.

பிரான்ஸில் சுகாதார விடயங்களில் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் உயர் அதிகார சபை(Haute autorité de santé) இன்று வெளியிட்டிருக்கின்ற சிபாரிசு ஒன்றில் அஸ்ராஸெனகா தடுப்பூசி 55வயதுக்கு மேற்பட்டோருக்கு

Read more

கொரோனா வைரஸின்புதிய நியூயோர்க் திரிபு!

பெருந்தொகையான மக்கள் கூட்டத்தில் பரவுகின்றபோது வைரஸ் தன்னை வலுவாக உருமாற்றிக்கொள்ளும் திறனைப் பெறுகின்றது.அவை மாறி மாறி தங்களைத் தாங்களே பிரதி(copies) பண்ணிக் கொள்கின்றன. சீன வைரஸ் என்ற

Read more

வுஹான் ஆய்வுகூடப் பணியாளரே முதல் தொற்றுக்கு இலக்காகினர்? – அமெரிக்கா உளவுத் தகவல்

‘சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்குவதற்கு முன்பாக அங்குள்ள வுஹான் (Wuhan) நகரில் இயங்கும் சர்ச்சைக்குரிய வைரஸ் நுண்கிருமி ஆய்வு கூடத்தின் பணியாளர்கள் சிலர் கடந்த, 2019

Read more

சீனாவில் ஐஸ் கிரீமில் கொரோனாக் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

Tianjin Daqiaodao Food Company என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமுக்குள் கொரோனாக் கிருமிகள் இருந்ததாக சீனாவின் உணவுப் பாதுகாப்பு நிறுவனம் அறிவிக்கிறது. அவை எந்தெந்த நபர்களுடன்

Read more

பாரிஸ் கழிவு நீரில் வைரஸ் செறிவு 50 வீதமாக அதிகரிப்பு! மேயர் கவலை

பாரிஸ் பிராந்தியத்தில் மக்கள் நாளாந்தம் பயன்படுத்தி வெளியேறும் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கிருமியின் செறிவு மூன்று வாரங்களில் 50 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதன்

Read more

சமூகவிலகலைக் கடைப்பிடிப்பதற்காக தான் பறந்த விமானத்தில் எல்லாப் பயணச்சீட்டுக்களையும் வாங்கியவர்.

32 வயதான ரிச்சார்ட் முல்யாடி இந்தோனேசியாவின் மிகப்பெரும் பணக்காரியான கர்ட்டீனி முல்யாடியின் பேரன், தனது உல்லாச வாழ்க்கைக்குப் பெயர்பெற்றவர். சுமார் 750 மில்லியன் டொலர்கள் சொத்துக்களைக் கொண்ட

Read more

பிறேசில் வைரஸ் அச்சம்:எல்லா வழிகளையும்அடைக்கிறது பிரிட்டன்!

பிரித்தானியா அதன் தரை, ஆகாய, கடல் வழிகள் அனைத்தையும் திங்கள் காலைமுதல் அடைக்கவுள்ளது. ஏதேனும் காரணத்துக்காக உள்ளே பிரவேசிக்கும் அனைவரும் 72 மணித்தியாலத்தினுள் செய்யப்பட்ட வைரஸ் பரிசோதனை

Read more