வரவிருக்கும் விடுமுறைக்காலத்துக்கான பிரெஞ்ச் அரசின் கொரோனாக் கட்டுப்பாடுகள்.

வருட இறுதி இன்னிசை நிகழ்ச்சிகள் வாண வேடிக்கைக்குத் தடை. விதிப்புமுந்திய ஊசிக்கும் மூன்றாவதுக்கும் நான்கு மாத இடைவெளியே போதும் ஆஸ்பத்திரிப் பணியாளரது மேலதிக நேர வேலைக்கு இரட்டிப்புச்

Read more

தடுப்பூசிகளிரண்டையும் எடுக்காதவர்களைக் கொண்டுவரும் விமானங்களுக்குத் தண்டம் – கானா

மேற்கு ஆபிரிக்காவில் கடுமையான கொரோனாத்தொற்றுக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நாடான கானா புதனன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்கிறது. அக்ரா விமான நிலையத்தில் இறங்கும் பயணிகளில் தடுப்பூசி

Read more

போலித்தடுப்பூசி சான்று தயாரித்தமை அம்பலமானதால் ஜேர்மனியில் தந்தை விபரீத முடிவு.

மனைவி,3 பெண் குழந்தைகளைகொன்றவர் தானும் உயிர்மாய்ப்பு! ஜேர்மனியில் பேர்ளின் நகருக்கு தெற்கேவீடு ஒன்றில் இருந்து காயங்களுடன் ஐவரின் சடலங்களைப் பொலீஸார் மீட்டுள்ளனர். அது தந்தை ஒருவர் மேற்கொண்ட

Read more

“ஒமெக்ரோன் அதீதமான உலகளாவிய ஆபத்து, தயாராகுங்கள்,” என்றது உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு!

கடந்த இரண்டு நாட்களாக உலக நாடுகளைக் கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கும் ஒமெக்ரோன் திரிபு அதீதமான ஆபத்தை விளைவிக்கக்கூடியது, என்று உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு தனது அங்கத்துவர்களான 194

Read more

“ஜோர்ஜியர்கள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்படாத பிரத்தியேக மரபணுக்கள் கொண்டவர்கள்,” அமைச்சர்.

ஜோர்ஜியர்களுக்கு மட்டும் இருக்கும் பிரத்தியேகமான பாதுகாப்பான மரபணு அவர்களுக்குக் கொவிட் 19 தொற்றவிடாமல் பாதுகாப்பதால் அந்த நாட்டு மக்களுக்கு இரண்டு கொரோனாச் சான்றிதழ்கள் கொடுக்கப்படும் என்றும் அவைகளிலொன்று

Read more

பிரான்ஸின் பிரதமருக்குத் தொற்று, பத்து நாட்கள் தனிமைப்படுத்தலில்!

11 வயது மகளுக்கே முதலில் பீடிப்பு. பிரான்ஸின் பிரதமர் ஜீன் காஸ்ரோ(Jean Castex) வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.உடனடியாக அவர் தன்னைத்தனிமைப்படுத்தி உள்ளார். அவரோடு தொடர்புகளைக் கொண்டிருந்த அமைச்சர்கள்

Read more

அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் சேமிக்கும் சீன மக்கள்.

தைவானுடன் போர் மூளும் என்று சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி! அத்தியாவசியப் பொருள்களை வாங்கிப்பத்திரப்படுத்தி வைக்குமாறு சீனாவின்வர்த்தக அமைச்சு விடுத்த அறிவித்தலைஅடுத்து தலைநகரில் மக்கள் விழுந்தடித்துக்கொண்டு பொருள்களை

Read more

“தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பிள்ளைகளெல்லாம் தொற்றுக்கு உள்ளாவார்கள்,” என்கிறார் பிரிட்டனின் தலைமை ஆரோக்கிய அலுவலர்.

பிரிட்டனில் கொவிட் 19 வேகமாகத் தொற்றிவருவது தற்போது பெரும்பாலும் 12 – 15 வயதானவர்களிடையே தான் என்கிறார் நாட்டின் தலைமை மக்கள் ஆரோக்கிய அலுவலர் கிறிஸ் விட்டி.

Read more

கொவிட் 19 தடுப்பூசி கொடுப்பதில் உலகளவில் முதலிடம் போர்த்துகாலுக்கு. பெருமை ஒரு இராணுவத் தலைவருக்கு.

தமது நாட்டின் பெரும்பான்மையினருக்குத் தடுப்பூசிகளிரண்டையும் கொடுத்ததில் உலகில் முதலிடம் பிடித்திருக்கிறது போர்த்துக்கால். நாட்டின் 84.4 % மக்கள் தமது தடுப்பூசிகளிரண்டையும் பெற்றிருக்கிறார்கள். போர்த்துக்கால் தனது குறியான 85

Read more

அடுத்த வாரமுதல் கிரீஸில் தடுப்பூசி போடாத மருத்துவ சேவையாளர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்படுவார்கள்.

கொரோனாத் தொற்றுக்களைக் கட்டுப்படுத்த கிரீஸ் எடுத்திருக்கும் அடுத்த நடவடிக்கை நாட்டின் மருத்துவசாலைகளின் ஊழியர்கள் தடுப்பூசி போடாவிட்டால் வேலைத்தளத்தில் அனுமதி மறுக்கப்படுவார்கள் எனபதாகும். மருத்துவ சேவையிலிருக்கும் சுமார் 20,000

Read more