தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கூச்சல்!கனடாப் பிரதமரது பிரசாரம் ரத்து! தேர்தலில் வைரஸின் செல்வாக்கு.

உலகெங்கும் கட்டாய தடுப்பூசி விவகாரம் உள்நாட்டுத் தேர்தல்களில் எதிரொலிக்கின்றது. ஜேர்மனி, பிரான்ஸ் போலவேகனடாவிலும் நடைபெறவுள்ள தேர்தல் களில் அது சூட்டைக் கிளப்புகின்றது.பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொள்ளவிருந்த தேர்தல்

Read more

திங்கள் முதல் பாஸ் முறை அமுலுக்கு, சோதனைகள் உடனடியாக இருக்காது.

நேற்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்மக்கள் தொகை பரவலாக அதிகரிப்பு. பிரான்ஸில் நாடு முழுவதும் கட்டாய சுகாதாரப் பாஸ் நாளை திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.அதேவேளை கட்டாய தடுப்பூசியையும் சுகாதாரப்

Read more

இத்தாலியும் தடுப்பு மருந்து அடையாள அட்டையை நாட்டில் கட்டாயமாக்கி வருகிறது.

பச்சை அடையாள அட்டை என்றழைக்கப்படும் ஒரு நபர் கொவிட் 19 தடுப்பூசி போட்டதற்கான உறுதிப்பத்திரத்தை இத்தாலியும் கட்டாயமானதாக்கி வருகிறது. சமூகத்தின் பல சேவைகள், துறைகளிலும் அச்சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கே

Read more

நோயாளிகளுக்குப் போதுமான இடங்கள் மருத்துவமனைகளில் இல்லை. சிறீலங்கா கொவிட் 19 கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டன.

சிறீலங்கா அரசு வெள்ளியன்று நாட்டின் கொரோனாக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்குவாதாக அறிவித்திருக்கிறது. சகலவிதமான அரச விழாக்களும், பொதுமக்கள் கூடலும் செப்டெம்பர் 01 திகதிவரை நடக்கலாகாது என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

Read more

இரண்டு பில்லியன் தடுப்பூசிகள், கோவாக்ஸ் திட்டத்துக்கு 100 மில்லியன் டொலர்: சீனாவின் உறுதிமொழி.

வியாழனன்று சீனாவின் ஜனாதிபதி ஷீ யின்பிங் தனது நாடு இந்த வருடம் உலக நாடுகளுக்கு இரண்டு பில்லியன் தடுப்பூசிகளைக் கொடுக்க தன்னாலான முயற்சியைச் செய்யும் என்று குறிப்பிட்டார்.

Read more

புதிய சுகாதாரப் பாஸ் சட்டத்துக்கு சிறு திருத்தங்களுடன் அங்கீகாரம் பிரான்ஸ் அரசமைப்புச் சபை தீர்ப்பு

கட்டாய தனிமை, தொழில் பறிப்பு இரண்டையும் அது நிராகரித்தது! அரசினால் முன்வைக்கப்பட்ட புதியசுகாதாரச் சட்டத்தை நாட்டின் அதி உயர் நீதி பீடமாகிய அரசமைப்புச் சபை (le Conseil

Read more

மக்ரோனின் “ரிக்ரொக் ரீ-சேர்ட்”இளையோரிடையே பிரபலம் !

மக்ரோன் சொல்லவந்த செய்தியை விட அவர் அணிந்திருந்த ரீ-சேர்ட் தான் இளம்தலைமுறையினரை ஈர்த்திருக்கிறது. இளையோரது கவனம் தடுப்பூசி மீது திரும்பியதோ இல்லையோ அதிபரது கறுப்பு”ரீ-சேர்ட்” மீது திரும்பியிருப்பது

Read more

மூன்றாவது ஊசி உடனே வேண்டாம் வறிய நாடுகளுக்குப் பங்கிடுங்கள்!

உலக சுகாதார அமைப்பு கோரிக்கை. செல்வந்த நாடுகள் தங்கள் மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு முன்னர் வறிய நாடுகளுக்குத் தடுப்பூசிகிடைக்க உதவவேண்டும். இவ்வாறு உலக சுகாதார நிறுவனம்

Read more

தன்சானியாவின் ஜனாதிபதி தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு நாட்டில் தடுப்பு மருந்து கொடுத்தலை ஆரம்பித்துவைத்தார்.

தமது நாடுகளில் கொவிட் 19 இல்லையென்று மறுத்து நாட்டு மக்களுக்கு தடுப்பு மருந்துகள் கொடுக்க மறுத்த நாடுகளான புருண்டி, தன்சானியாவின் ஜனாதிபதிகளிருவரும் திடீரென்று “பெயர் குறிப்பிடப்படாத வியாதியால்”

Read more

பதினேழு மாதங்களுக்குப் பின்னர் “தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டும்” சவூதியில் சுற்றுலாவுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.

“ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, விசாக்களுடன் நாட்டுக்குள் உலவ அனுமதிக்கும்,” என்று சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வமான செய்தி நிறுவனம்

Read more