பாரிஸ் பிராந்தியப் பள்ளிகளில்மீண்டும் மாஸ்க் கட்டாயமாகிறதுதொற்று அதிகரிப்பதால் அச்சம்

அடுத்த வாரம் பாடசாலைகள் தொடங்கும் போது வகுப்பறைகளில் மாணவர்கள் மீண்டும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் சிலநாட்களாக வைரஸ் தொற்றுக்கள் அதிகரிப்பதை அடுத்தே முன்னெச்சரிக்கை

Read more

பிரான்ஸில் தொற்று மெல்ல உயர்வு. கழிவு நீரில் வைரஸ் செறிவு அதிகம்.

பிரான்ஸில் இலவசமாக வைரஸ் பரிசோதனை செய்கின்ற வசதிகள் நிறுத்தப்பட்டத்தைத் தொடர்ந்து தொற்றாளர்களது நாளாந்த எண்ணிக்கை தொடர்பான சரியான நிலைவரங்களை உடனுக்குடன் மதிப்பிடமுடியாதநிலை காணப்படுகிறது. எனினும் நாட்டின் பொதுச்

Read more

ஆரம்பகாலக் கொரோனாக் கிருமிகளுக்கெதிராகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து கொவிட் 19 க்கு எதிராகப் பயன்படுத்தப்படவிருக்கிறது.

கொவிட் 19 கொடும் வியாதியை எதிர்கொள்வதற்கென்று இதுவரை எவ்வித மருந்துகளும் எந்த நாட்டிலும் அங்கீகரிக்கப்படாமலிருந்த நிலை இன்று மாறியிருக்கிறது. ஐக்கிய ராச்சியத்தில் molnupiravir என்ற மருந்து வீட்டிலிருந்தே

Read more

கொரோனா இறப்புகள் சர்வதேச ரீதியில் மனிதர்களின் ஆயுள் எதிர்பார்ப்பு எண்ணிக்கையைக் குறைத்திருக்கிறது.

கொவிட் 19 இறப்புக்களின் தாக்கம் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் மனிதர்கள் வாழக்கூடிய வயது எதிர்பார்ப்பைப் பலமாகக் குறைத்திருக்கிறது. அமெரிக்கா, சிலே மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட

Read more

பெரும்பாலான ஐரோப்பியர்கள் சுற்றுலாச் செல்ல விரும்புகிறார்கள், அனேகமாக ஐரோப்பாவுக்குள்ளேயே.

ஐரோப்பிய சுற்றுலாப்பயண அமைப்பின் ஆராய்ச்சியின்படி 70 % ஐரோப்பியர்கள் வரவிருக்கும் நாலு மாதங்களுக்குள் சுற்றுலாவுக்குச் செல்ல விரும்புகிறார்கள். பயணச்சீட்டுகளின் விற்பனையும் கடந்த ஆராய்வைவிட 31 % ஆல்

Read more

விடுமுறைக்கு வீடு சென்று விசா புதுப்பிக்காதவர்கள் மீண்டும் சவூதிக்குள் 3 வருடங்களுக்கு நுழைய முடியாது.

கொவிட் 19 பரவலின்போது மீள் விசா பெற்றுக்கொண்டு தமது நாடுகளுக்குச் சென்றிருந்தவர்கள் அதே விசாவில் சவூதிக்குத் திரும்பிவராவிடில் அவர்களுக்கு அதன் பின்னான மூன்று வருடங்கள் சவூதி அரேபியாவுக்கு

Read more

புனித நீரை நதிகளில் கலந்து சிறீலங்கா, இந்தியாவில் கொவிட் பெருநோயை அழிப்பேன் என்பவர் அந்த நோயால் மடிந்தார்.

சிறீலங்காவின் பிரதமர், அமைச்சர்கள், நட்சத்திரங்களை மந்திரித்துக் குணமாக்குவதாகக்  குறிப்பிட்டு வந்த எலியந்த வைட் என்ற பிரபல மாந்திரீகர் கொவிட் 19 ஆல் மரணமடைந்தார். அவர் தான் மந்திரித்த

Read more

ஐ.நா-வின் பொதுச்சபைக் கூட்ட உரையில் பல தவறான விடயங்களை வெளியிட்ட பொல்சனாரோவின் அமைச்சருக்குக் கொரோனா தொற்று.

பிரேசில் நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் மார்ஸெலோ குவேய்ரொகா ஐ.நா-வின் பொதுச்சபைக் கூட்டங்களில் பங்கெடுத்த பின்னர் பரிசோதிக்கப்பட்டபோது அவர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. அந்தக் கூட்டத்தொடருக்காக

Read more

ஐரோப்பிய ஒன்றியம் என்ற வகுப்பில் தடுப்பூசி போடுவதில் மோசமான மாணவன், பல்கேரியா.

கையில் தேவையானவை போக மில்லியன் கணக்கில் அதிக தடுப்பு மருந்துகளை வைத்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், ஏற்கனவே 70 விகிதமான குடிமக்களுக்கு இரண்டு தடுப்பு மருந்துகளையும் கொடுத்திருக்கிறது. விதிவிலக்காக

Read more

உலகிலேயே பெருமளவில் கொவிட் 19 ஆல் இறப்பு ஏற்பட்ட பெருவில் மூன்றாவது அலையாகப் பரவுகிறது பெருவியாதி.

32.5 மில்லியன் பேரைக் கொண்ட பெருவில் சுமார் 200,000 பேரின் உயிரை ஏற்கனவே கொவிட் 19 எடுத்திருக்கிறது. ஒப்பீட்டளவில் உலகிலேயே அதிக விகிதத்தில் அவ்வியாதியால் இறந்தவர்கள் பெருவில்தான்

Read more