அடுத்து ஆளப்போகிறவர்கள் யாரென்று பேராதிக்கம் செய்யும் இரு கட்சிகளிடயே ஆஸ்ரேலியர்கள் தெரிவுசெய்கிறார்கள்.

இன்று சனிக்கிழமை ஆஸ்ரேலியாவில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. உள்ளூராட்சித் தேர்தல்களும், பொதுத் தேர்தல்களும் ஒரே நாளில் நடைபெறுகின்றன. ஆளும் கட்சியான லிபரல் கட்சி எதிர்க்கட்சியான லேபர் கட்சியிடம்

Read more

நிலைகுலைந்த லெபனானில் நடந்த தேர்தலில் பழம் பெருச்சாளிகள் பலர் மீண்டும் வெற்றி.

ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் லண்டன் என்று புகழப்பட்ட லெபனான் இன, மத வேறுபாடுகளினாலான அரசியல் இழுபறிகளுக்குள் மாட்டுப்பட்டுப் பெருமளவில் சீரழிந்திருக்கிறது. கஜானாவில் ஏதுமில்லை என்ற நிலையிலும்

Read more

ஒரு வருட தாமதத்தின் பின்பு சோமாலியாவுக்கு புதுப்பழைய ஜனாதிபதி ஒருவர் தெரிவு.

ஹஸன் ஷேய்க் மஹ்மூத் என்பவர் ஞாயிறன்று நடந்த சோமாலியாவின் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தேர்தல் கடும் பாதுகாப்புடன் மொகடிஷுவிலிருக்கும் சர்வதேச விமானத்தளப்

Read more

பிலிப்பைன்ஸ் மக்கள் தேர்தலில் முன்னாள் சர்வாதிகாரியின் மகனை ஏக ஆதரவுடன் தெரிவுசெய்தார்கள்.

சர்வாதிகாரியாக இரும்புக் கையுடன் பிலிப்பைன்ஸை [1966 – 1986] ஆண்ட பெர்டினண்ட் மார்க்கோஸின் மகன் பிலிப்பைன்ஸில் நடந்த தேர்தலில் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார். பெர்டினண்ட்

Read more

முன்னாள் தலைவரின் வாரிசுடன் உப ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் தேர்தலில் மோதுகிறார்.

மே 09 ம் திகதி திங்களன்று நடக்கவிருக்கிறது பிலிப்பைன்ஸில் ஜனாதிபதித் தேர்தல். மோதிக்கொள்பவர்கள் தற்போதைய உப ஜனாதிபதி லேனி ரொப்ரேடோவும் முன்னாள் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி\சர்வாதிகாரி பெர்டினண்ட் மார்க்கோஸின்

Read more

வட அயர்லாந்தில் முதல் தடவையாக ஜனநாயக முடிவு, “எங்களுக்காக நாம்” என்கிறது.

ஐக்கிய ராச்சியத்தின் பிடியிலிருக்கும் வட அயர்லாந்துப் பகுதியில் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தேசியவாதக் கட்சியான ஷின் பெய்ன் முதல் தடவையாகப் பெருமளவு ஆதரவைப் பெற்றிருக்கிறது. ஆயுதமெடுத்துத் தமது

Read more

இவ்வருடத்தின் முதலாவது தேர்தல் கூட்டத்தில் பங்கேற்றார் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்காவின் பாராளுமன்றத்துக்கான பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் பல தேர்தல்கள் இவ்வருடம் நடக்கவிருக்கின்றன. தற்போதையே நிலையில் 221 – 213 என்ற அளவிலிருக்கும் டெமொகிரடிக் கட்சி – ரிபப்ளிகன் கட்சியினரின்

Read more

அடுத்த தேர்தலில் வெற்றிபெற ரிபப்ளிகன் கட்சிக்கு உதவத் தயாராக இருக்கும் டிரம்ப்.

அமெரிக்க பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மக்கார்த்தி புளோரிடாவுக்குக் குடிபெயர்ந்திருக்கும் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறார். “மனம் திறந்த சம்பாஷணை,” என்று குறிப்பிடப்படும் அச்சந்திப்பில் தனது கட்சியினரை

Read more