பொஸ்னியாத் தேர்தலில் குளறுபடிகள் செய்ததாகப் பொங்கியெழுந்து ஆர்ப்பாட்டம் செய்யும் வாக்காளர்கள்.

இந்த மாத ஆரம்பத்தில் பொஸ்னியாவில் நடந்த தேர்தலின் வாக்குகளைக் கையாள்வதில் ஏமாற்றுவேலைகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து மக்கள் இரண்டாவது தடவையாக தமது எதிர்ப்பை ஊர்வலங்கள் மூலம் தெரிவிக்கிறார்கள்.

Read more

தனது கூட்டணி அரசின் ஒரு கட்சியின் ஆதரவை இழந்ததால் டென்மார்க் பிரதமர் பொதுத்தேர்தலை அறிவித்தார்.

டென்மார்க்கின் அரசு பாராளுமன்றத்தில் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. ஆளும் கட்சிக் கூட்டணியின் ஆதரவுக் கட்சி ஒன்று தொடர்ந்தும் அக்கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க மறுத்துவிட்ட இக்கட்டான நிலையில் பிரதமர் மெத்தெ

Read more

பிரேசில் தேர்தலின் முதல் சுற்றில் எதிர்பாராத அளவு ஆதரவு பெற்று பொல்சனாரோ தோற்றார்.

ஞாயிறன்று பிரேசிலில் நடந்த தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஜாயர் பொல்சனாரோ சுமார் 44 % வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியிருக்கிறார். எதிர்பார்த்தது போலவே லூலா டா

Read more

தம்மை ஆள வலதுசாரிகளையும், தேசியவாதிகளையும் தேர்ந்தெடுத்தார்கள் இத்தாலிய வாக்காளர்கள்.

செப்டெம்பர் 26 ம் திகதியன்று இத்தாலியில் நடந்த தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டது போலவே வலதுசாரிக்கட்சி மற்றவர்களைவிட அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதாக முதல்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. சுமார் 26 %

Read more

தேர்தல் முடிந்து மூன்றாம் நாளில் சுவீடன் மக்கள் வலதுசாரிகளைத் தெரிவுசெய்திருப்பது தெரியவந்தது.

சுவீடனின் முதலாவது பெண் பிரதமராகிய மக்டலேனா ஆண்டர்சனின் ஆட்சிக்காலம் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. வழக்கம் போலவே நாலு வருடத்துக்கொருமுறை நடக்கும் தேர்தல் செப்டெம்பர் 11 இல்

Read more

கொலம்பியாவுக்கு முதலாவது இடதுசாரி ஜனாதிபதியும், ஆபிரிக்க – கொலம்பிய உப ஜனாதிபதியும் ஒரே தேர்தலில்.

கொலம்பியா வாக்காளர்கள் தமது ஜனாதிபதியாக ஒரு இடதுசாரிப் போராளியைத் தெரிவுசெய்திருக்கிறார்கள். முதல் தடவையாக நாட்டுக்கு ஒரு இடதுசாரித் தலைவர் கிடைத்திருக்கும் அதே சமயத்தில் நாட்டின் உப ஜனாதிபதியாகத்

Read more

பிரெஞ்சுப் பாராளுமன்றத் தேர்தலில் மக்ரோனின் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையை இழந்தது.

பலராலும் எச்சரிக்கப்பட்டது போலவே பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் அதிகார வரைபடத்தை மாற்றி வரைந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற

Read more

மக்ரோன் கூட்டணி பிரான்ஸ் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்வார்களா?

சில வாரங்களுக்கு முன்னர் பிரான்ஸில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது தவணையும் வெண்று ஆட்சியைக் கைப்பற்றிய மக்ரோனுக்குச் சவால் விடும் நிலைமையை உண்டாக்கக்கூடிய பாராளுமன்றத் தேர்தல்கள் ஞாயிறன்று

Read more

தேர்தலுக்குப் போகும் கொலம்பியாவில் பெற்றோல் கிணறுகளை மூடுவோம் என்கிறார் இடதுசாரி வேட்பாளர்.

ஞாயிறன்று கொலம்பியாவில் நடக்கும் ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது சுற்றில் எவருமே வெல்லப்போவதில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் எரிநெய் உறிஞ்சலை நிறுத்தப்போவதாக உறுதி கொடுத்து வேட்பாளராக நிற்கும் குஸ்தாவோ

Read more

என்றுமில்லாத அளவு சுயேச்சைகள் ஆஸ்ரேலியாவின் தேர்தலில் வெற்றி பெற்றனர்!

ஆஸ்ரேலியாவின் ஆளும் கட்சியாக இருந்த பழமை பேணும், லிபரல் கட்சியினர் தோற்றது மட்டுமில்லாமல் நாட்டில் புதியதொரு அரசியல் நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது நடந்த தேர்தல். பதவியிழந்த ஆளும் கட்சியின்

Read more