ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணிகளாக நுழைய ரஷ்யர்களை அனுமதிக்கலாகாது என்று எஸ்தோனியாவும், பின்லாந்தும் கோரின.

தனது பக்கத்து நாடான உக்ரேனைத் தாக்கிப் போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவின் குடிமக்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுற்றுப்பயணத்துக்காக விசாக்கக் கொடுப்பதை நிறுத்தவேண்டுமென்று பின்லாந்தும், எஸ்தோனியாவும் அறைகூவியிருக்கின்றன. அந்த

Read more

ஒன்றிய நாடுகள் எரிவாயுப் பாவனையை அதிவேகமாக 15 % ஆல் குறைக்கவேண்டும்!

2023 இலைதுளிர் காலத்தின் முன்னரே ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் தமது எரிவாயுப் பாவனையை 15 % ஆல் குறைக்கவேண்டும் என்று கோரியிருக்கிறது ஒன்றியத்தின் அமைச்சரவை.

Read more

வியாழனன்று ரஷ்யாவிடமிருந்து எரிவாயு மீண்டும் கிடைக்குமா என்று மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கிறது ஜேர்மனி.

ரஷ்யாவின் எரிவாயு ஜேர்மனிக்கு அனுப்பப்படும் குளாய்களின் [Nord Stream 1] வருடாந்திர பராமரிப்பு வேலைகள் முடிந்து வியாழனன்று அவை மூலம் மீண்டும் தமக்கு எரிவாயு கிடைக்குமா என்ற

Read more

தனது பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடம் உதவி கோரியிருக்கிறது லிதுவேனியா.

ரஷ்யப் பிராந்தியமான கலீனின்கிராடுக்குத் தனது நாட்டின் நிலப்பிராந்தியம் ஊடாகக் கொண்டு செல்லப்படும் சில பொருட்களுக்கு லிதுவேனியா தடை விதித்திருப்பது தெரிந்ததே. அதற்கு பதிலடியாகப் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள்

Read more

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உக்ரேன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட சாத்தியம். பால்கன் நாடுகள் அதிருப்தி.

வியாழனன்று ஆரம்பிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உயர்மட்ட மாநாட்டில் உக்ரேனை ஒன்றியத்தில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தைக் கையாளும் முடிவு எடுக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்களில் கணிக்கப்படுகிறது. அதே சமயம்

Read more

ரஷ்யாவிலிருந்து கலீனின்கிராட் பிராந்தியத்துக்குக் கொண்டுசெல்லப்படும் பொருட்களைத் தடை செய்தது லிதுவேனியா.

ரஷ்யாவுக்கு பால்டிக் கடல் பகுதியில் இருக்கும் துறைமுகப் பிராந்தியமான கலீனின்கிராட் மிகவும் முக்கியமானது. அங்கேதான் ரஷ்யாவின் முக்கிய கடற்படையில் ஒன்றான பால்டிக் கடற்படைப்பிரிவு மையம்கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் நிலப்பகுதியிலிருந்து

Read more

இஸ்ராயேலிலிருந்து எகிப்து வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு, பதிலுக்கு எகிப்துக்கு உணவுத்தானியம்.

ரஷ்யாவிடமிருந்து வாங்கிவந்த எரிவாயுவை முற்றாக நிறுத்திவிட்டு வேறு வழிகளில் அதைப் பெற்றுக்கொள்ளப் பெரும் வேட்டையில் இறங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தமொன்று எகித்துடன் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக இஸ்ராயேல், எகிப்து

Read more

வட மக்கடோனிய – பல்கேரிய மனக்கசப்பை மாற்ற ஜேர்மனியப் பிரதமர் எடுத்த முயற்சி வெற்றியடையவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துவிட்டு அதுபற்றிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கக் காத்திருக்கின்றன வட மக்கடோனியாவும், அல்பானியாவும். ஆனால், அந்தக் கட்டத்துக்கு அந்த நாடுகளை நகரவிடாமல் ஒன்றியத்தில் அவர்கள்

Read more

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்அகதிகளை ஏற்றுக்கொள்வது பற்றித் தற்காலிகமான ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டன.

பல வருடங்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே பெரும் மனஸ்தாபங்களை உண்டாக்கிய விடயமாக இருந்து வருகிறது உள்ளே புகலிடம் கேட்டு வருபவர்களை எப்படிக் கையாள்வது, பகிர்ந்துகொள்வது போன்ற விடயங்கள்.

Read more

பெண்கள் நிர்வாகக் குழுவில் இல்லாமல் நிறுவனங்கள் ஐரோப்பாவில் தடை செய்யப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெண்களின் பிரதிநிதித்துவத்தை நிறுவனங்களின் உயர்மட்டத்திலும் கொண்டுவருவதற்காகப் பல முயற்சிகள் எடுத்திருக்கின்றன. அவைகளில் எதுவும் இதுவரை எதிர்பார்த்த பலனைத் தராததால் “நிர்வாகக் குழுவில் பெண்கள்

Read more