மிகப்பெரிய எரிநெய்த் துறைமுகம் உட்படப் பல முக்கிய இடங்கள் சவூதி அரேபியாவில் தாக்கப்பட்டிருக்கின்றன.

சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியிலிருக்கும் பல இடங்களை ஏவுகணைகள், காற்றாடி விமானங்களைக் கொண்டு தாக்கியிருப்பதாக ஹூத்தி இயக்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். பாரசீகக் குடாவிலிருக்கும் மிக முக்கியமான எரிநெய்த் துறைமுகமும்

Read more

ஜோ பைடனின் ஈரானுக்கான பிரத்தியேக தூதுவர் ஈரானில் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தைகள் நடத்துவார்.

யேமன் போரில் சவூதி அரேபியாவுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்துவதாக ஜோ பைடன் அறிவித்ததையடுத்து யேமனுக்கான பிரத்தியேக இராஜதந்திரி மார்ரின் கிரிபித் தெஹ்ரானுக்குப் பயணமாகியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. தனது விஜயத்தின் 

Read more

யேமனில் போரில் ஈடுபட்டிருக்கும் ஒரு பகுதியினரான ஹூத்திகள் தீவிரவாதிகள் என்று பிரகடனம் செய்கிறது அமெரிக்கா.

ஜனாதிபதி டிரம்ப்பின் நிர்வாகம் பதவியிலிருந்து விலகமுதல் எடுக்கும் கடைசி முக்கிய முடிவாக யேமனின் பெரும் பாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி போராளிகளை தீவிரவாதிகள் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது.

Read more