அமெரிக்க வெளிவிவகார அமைச்சரைச் சந்திக்க மறுத்தார்கள் ஐரோப்பிய தலைவர்கள்.

அமெரிக்காவின் வெளிநாட்டமைச்சர் தனது பதவிக்காலத்தின் கடைசிப் பிரயாணமாகத் திட்டமிட்டிருந்த லக்சம்பெர்க், பிரஸல்ஸ் பயணத்தை ரத்து செய்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பயணத்தில் சந்திக்கவிருந்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் மைக் பொம்பியோவைச்

Read more

யேமனில் போரில் ஈடுபட்டிருக்கும் ஒரு பகுதியினரான ஹூத்திகள் தீவிரவாதிகள் என்று பிரகடனம் செய்கிறது அமெரிக்கா.

ஜனாதிபதி டிரம்ப்பின் நிர்வாகம் பதவியிலிருந்து விலகமுதல் எடுக்கும் கடைசி முக்கிய முடிவாக யேமனின் பெரும் பாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி போராளிகளை தீவிரவாதிகள் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது.

Read more

தனது நாட்டோ சகபாடிக்கெதிராக பொருளாதாரத் தடைகளைப் போடுகிறது அமெரிக்கா.

டிரம்ப் பதவிக்கு வரமுன் நீண்டகாலமாகப் பெரும்பாலும் அமெரிக்காவிடம் தனது பாதுகாப்பு அமைப்புக்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்துவந்த நாடு துருக்கி. சமீப கால மனக்கசப்புக்களால் ரஷ்யாவிடம் தனது தூரத்

Read more