அந்நியச் செலாவணியைக் கஜானாவில் நிறைத்துக் கொள்ளும் நாடுகளில் நாலாவதாகியிருக்கிறது இந்தியா.

உலக நாடுகளில் அந்நியச் செலாவணியை அதிகமாக வைத்திருக்கும் நாடுகளின் வரிசை சீனா, ஜப்பான், சுவிஸ், ரஷ்யா என்று இருந்தது. கடந்த வாரம் 580.3 பில்லியன் டொலர்களாகத் தனது

Read more

கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலிருக்கும் மூன்று தொகுதிகளில் தமிழ் வாக்காளர்களே வெற்றியை நிர்ணயிப்பர்.

கேரளாவின் தேவிகுளம், உடும்பஞ்சோளா, பீர்மேடு ஆகிய மூன்று சட்டமன்றத்தொகுதிகள் தமிழக – கேரள எல்லையிலிருக்கின்றன. இப்பகுதிகளில் செறிவாக வாழும் தமிழர்கள் வாக்குகள் அப்பகுதியில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு மிக

Read more

இந்தியர்கள் தங்கள் குடும்பக் கௌரவத்தைக் காப்பாற்றக் கொலைகள் செய்வதைத் தடுக்கச் சட்டம் வேண்டுமா?

தன் 17 வயது மகள் இளைஞனொருவனுடன் தொடர்பு கொண்டிருப்பதைக் கண்ட அப்பா அவளுடைய தலையை வெட்டியெடுத்துக்கொண்டு பொலீஸ் நிலையத்துக்குச் சென்ற சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூகவலத்

Read more

மோடியின் அமைச்சர்களும், அரச உயரதிகாரிகளும் இந்தியத் தடுப்பு மருந்தையே பெற்றுக்கொள்கிறார்கள்.

மனிதர்களுக்கிடையேயான தமது கடைசி பரிசோதனைகளை முடித்து விபரங்களை இதுவரை வெளியிடாத பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொவக்ஸீன் தடுப்பூசி பல இந்தியர்களாலும் தவிர்க்கப்பட்டு வந்தது. அதையே தற்போது தடுப்பூசி

Read more

“ஐ.நா-வின் மனித உரிமை பேணும் அமைப்பில் எங்கள் ஆதரவு பேரத்துக்குரியதல்ல”, என்கிறது இந்தியா.

“எங்களது நிலைப்பாடு இரண்டு தூண்களில் தொக்கி நிற்கிறது. ஒன்று சிறீலங்காவின் ஒற்றுமையையும், சுய உரிமையையும், எல்லைகளையும் மதிப்பது, இரண்டாவது ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று அமைதியாக

Read more

“வளர்ச்சிக்கும் கூட்டுறவு, பாதுகாப்புக்கும் கூட்டுறவு,” என்று மாலைதீவுக்கு அள்ளிக் கொடுக்கிறது இந்தியா.

முன்னாள் ஜனாதிபதி காலத்தில் சீனாவின் சுமார் 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான உதவித் திட்டங்களைப் பெற்ற மாலைதீவைத் தன் பக்கமிழுக்க இந்தியா இந்த நாள் ஜனாதிபதி இப்ராஹிம்

Read more

இமாலயப் பிராந்தியத்தில் அணைகள், மின்சார நிலையங்கள் கட்டுவது பற்றிக் கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன.

“நிலக்கீழ் பூமித் தட்டுகள் நிலையாக இல்லாமல் அடிக்கடி நகரும் பிராந்தியம் இமாலயத் தொடர். அங்கே பெரிய கட்டடங்களைக் கட்டுவது மிகவும் ஆபத்தானது. வெவ்வேறு விதமான நகர்வுகளினால் ஏற்படும்

Read more

இந்தியாவின் சுதந்திரப் போராட்டக் காலத்தின் பின்னர் முதல் முறையாக ஒரு பெண் கைதி தூக்கிலிடப்படவிருக்கிறார்.

தன் காதலுக்குக் குறுக்கே நின்ற குடும்பத்தவர் ஏழு பேரைக் கொன்றதற்காக மரண தண்டனை பெற்ற உத்தர்பிரதேசத்தைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண் இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பின்னர் தூக்கில்

Read more

2040 ம் ஆண்டுவரை உலகின் எரிநெய்யின் பெரும்பங்கைக் கொள்வனவு செய்யப்போகும் நாடு இந்தியாவாக இருக்கும்.

சர்வதேச எரிசக்தி அமைப்பின் (IEA) கணிப்பீட்டின்படி இந்தியாவின் எரிநெய்த் தேவை படுவேகமாக அதிகரித்து வரும் அதே சமயம் இந்தியாவின் சொந்த எரிநெய்த் தயாரிப்பின் அளவு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து

Read more

பாடசாலை மாணவியைக் கற்பழித்த அதிபருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாட்னா, இந்தியாவில் தமது பாடசாலையில் படிக்கும் 5 ம் வகுப்புச் சிறுமியைக் கற்பழித்த குற்றத்துக்காக அப்பாடசாலை ஆசிரியரொருவருக்கும், அதிபருக்கும் முறையே மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்துத்

Read more