பூட்டிவைக்கப்பட்டு ஏமாற்று வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்த இந்தியர்கள் காப்பாற்றப்பட்டனர்.
லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, மியான்மார் ஆகிய நாடுகளுக்கு தொலைத்தொடர்புத் தொழில்நுட்ப வேலைவாய்ப்புக்கள் உயர்ந்த ஊதியத்துடன் தருவதாகப் பொய்யான உறுதிகளுடன் கொண்டுவரப்பட்டு அடிமைகளாக வேலை வாங்கப்படுகிறார்கள் என்பது பல
Read more