அமெரிக்காவுக்குள் ஏற்றுக்கொள்ளும் அங்கீகாரம் பெற்ற அகதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாகச் சொல்லும் ஜோ பைடன்.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா தொடர்ந்தும் டிரம்ப் காலத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளை ஏற்றுக்கொள்ளும் என்றார் ஜோ பைடன். அது அவரது தேர்தல்கால வாக்குறுதிக்கு முரண்பட்டதாகும்.

Read more

ரூஸ்வெல்ட்டின் பாதையில் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுடன் ஜோ பைடனின் நூறு நாட்கள்.

நாட்டின் முதலீட்டாளர்களால் சோசியலிசவாதி என்று நிந்திக்கப்பட்டு, கடைத்தர மக்களால் தனது சமூகச் சீர்திருத்தத் திட்டங்களுக்காகப் பாராட்டப்பட்டவர் அமெரிக்காவின் 32 வது ஜனாதிபதியாக இருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட். டொனால்ட்

Read more

தனது ஒழுங்கற்ற, நிலைமாறும் அகதிகள் பற்றிய நிலைப்பாடுகளுக்காக ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறார்.

டெமொகிரடிக் கட்சியினரில் பலர் ஜோ பைடன் மீது காட்டமாகிக்கொண்டிருக்கிறர்கள். அவைகளில் முக்கியமானதொன்றாக இருப்பது அமெரிக்காவின் அகதிகள் அனுமதி பற்றிய முடிவுகளாகும். ஏற்கனவே தெற்கு எல்லையில் அனுமதியின்றிப் புகுந்துவருபவர்களால்

Read more

“இந்தத் தொற்று நோயை ஒழிக்கவேண்டுமானால், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துங்கள்!” ஆடார் பூனவாலா.

உலகின் மிகப்பெரும் தடுப்பூசித் தயாரிப்பாளர்களான செரும் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் ஆடார் பூனவாலா நேரடியாக அமெரிக்க ஜனாதிபதியை விளித்து டுவீட்டியிருக்கிறார். அமெரிக்கா தனது நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகளோ,

Read more

டெமொகிரடிக் கட்சியினருக்குள்ளும் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் திட்டம் ஆதரவு பெற ஆரம்பிக்கிறது.

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் வாக்குறுதியாக ஜோ பைடன் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் கட்டப்படுவது நிறுத்தப்படும் என்பதாகும். ஆனால், எல்லையில் குவிந்துவரும்

Read more

அமெரிக்க எல்லையில் தஞ்சம் கேட்டுக் குவியும் வயதுக்கு வராதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவுக்குள் தஞ்சம் கோரி வருபவர்களைக் கட்டுப்படுத்திய டிரம்ப் போலன்றித் தான் அதிகமானவர்களை ஏற்றுக்கொள்ளும்படி அமெரிக்காவின் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவருவேனென்று உறுதி கூறியிருந்தார் ஜோ பைடன். அவரது தேர்தல்

Read more

நிறுவனங்கள் மீதான வரியைக் கூட்டி, வேலைவாய்ப்புக்களுக்கான திட்டங்களை அறிவித்திருக்கிறார் ஜோ பைடன்.

“வேலை செய்பவர்களுக்குச் சுபீட்சத்தை உண்டாக்கக்கூடிய புதிய திட்டங்களை அறிவிக்கிறேன். இவற்றின் மூலம் பணக்காரர்கள் மட்டுமன்றி, குறைந்த வருமானமுள்ளவர்களுடைய வாழ்வும் செழிக்கும். இத்திட்டங்கள் மூலம் உலகிலேயே, புதிய கண்டுபிடிப்புக்களைக்

Read more

பதவியேற்று 64 நாட்களின் பின்னர் முதல் தடவையாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோ பைடன்.

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜனாதிபதியிடம் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் குவியும் அகதிகள் நிலைமை பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன. அமெரிக்காவின் கொவிட் 19 நிலைமை பற்றி

Read more

ஒருவர் மீதொருவர் சேற்றை வீசியடிக்கும் ஜோ பைடனும் புத்தினும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறார்கள்.

“ரஷ்யாவின் ஜனாதிபதி ஒரு இருதயமற்ற கொலைகாரன்,” என்ற ஜோ பைடனின் குற்றச்சாட்டுக்குத் தொலைத் தொடர்பு மூலம் பத்திரிகையாளர்களுக்குப் பதில் கூறினார் புத்தின். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மூக்கை

Read more

அரை மில்லியன் பேர் உயிரை அமெரிக்காவில் குடித்திருக்கிறது கொவிட் 19.

வெள்ளை மாளிகையிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் திங்களன்று மக்களை நேரிட்ட ஜோ பைடன் இறந்து போன அரை மில்லியன் அமெரிக்கர்களையும் அவர்களின் உறவினர்களையும் நினைவு கூர்ந்தார். தொற்றுக்களைக்

Read more