இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட், பிரிட்டனில் தனது தயாரிப்புக்களை நிறுவி 6,500 பிரிட்டர்களுக்கு வேலை கொடுக்கப்போகிறது.

இந்திய – பிரிட்டன் கூட்டுத் திட்டங்களிலொன்றாக பிரிட்டனில் ஒரு பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான முதலீடுகளைச் செய்யவிருக்கிறது செரும் இன்ஸ்டிடியூட். தொலைத்தொடர்புகள் மூலம் பிரிட்டிஷ் பிரதமரும், இந்தியப் பிரதமரும்

Read more

“இந்தத் தொற்று நோயை ஒழிக்கவேண்டுமானால், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துங்கள்!” ஆடார் பூனவாலா.

உலகின் மிகப்பெரும் தடுப்பூசித் தயாரிப்பாளர்களான செரும் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் ஆடார் பூனவாலா நேரடியாக அமெரிக்க ஜனாதிபதியை விளித்து டுவீட்டியிருக்கிறார். அமெரிக்கா தனது நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகளோ,

Read more

குறிப்பிட்ட நேரத்துக்குத் தடுப்பு மருந்துகள் கிடைக்காததால் சிறீ லங்காவில் தடுப்பூசி போடுதல் நிறுத்தப்பட்டது.

இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகளில் 500,000 ஐ சிறீலங்காவுக்கு நன்கொடையாகக் கொடுத்தது இந்தியா. அத்துடன் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி போடுதல் தற்போது தற்காலிகமாக

Read more

தடுப்பு மருந்து ஏற்றுமதியைத் தற்காலிகமாகத் தடை செய்தது இந்தியா.

சமீப காலமாக உலக நாடுகளுக்கெல்லாம் நன்கொடையாகவும், விற்பனைக்காகவும் அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகளை அனுப்பிக்கொண்டிருந்த இந்தியாவும் அமெரிக்கா, ஐரோப்பா போன்று தனது தடுப்பு மருந்துகள் வெளியே போவதைத்

Read more

ஸெரும் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் pfizer/biontech தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் எண்ணம் இல்லை.

Pfizer நிறுவனத்துடன் கூட்டுச்சேர்ந்து தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்கிறது ஸெரும் இன்ஸ்டிடியூட். காரணம் அதன் தடுப்பு மருந்துகளை மிகவும் அதிக குளிர் நிலையில்

Read more

சவூதி அரேபியாவுக்கு 3 மில்லியன் தடுப்பு மருந்துகளை ஸெரும் இன்ஸ்டிடியூட் வழங்கும்.

உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்துத் தயாரிப்பு நிறுவனமான ஸெரும் இன்ஸ்டிடியூட் இந்தியத் தயாரிப்பில் அஸ்ரா ஸெனகா நிறுவனத்தின் தடுப்பு மருந்துகளை 15.25 டொலர் விலையில் சவூதி அரேபியாவுக்கு

Read more

“கொவிட் 19 இன் சவாலை உலகத்தின் மருந்தகம் எதிர்கொள்கிறது.” இந்திய வெளிவிவகார அமைச்சர்

வெள்ளை மாளிகையில் ஆட்சி மாறும் அதே நாளில் இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்பட்ட கொவிட் 19 தடுப்பு மருந்துப் பொட்டலங்கள் அதன் பக்கத்து நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்திய

Read more

பரிசோதனை முடியாத இந்தியத் தயாரிப்பை இந்திய மருத்துவர்களின் தலையில் கட்டுகிறார்களா?

இந்தியாவின் பதினொரு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட பாரத் பயோடெக் தயாரிப்பான கொவக்ஸீன் பல மருத்துவ சேவையாளர்களுக்கு அவர்களின் இஷ்டமின்றிக் கொடுக்கப்பட்டது. NITI ஆயோக் அங்கத்தவர் வினோத் பௌல், AIIMS,

Read more

இந்தியாவின் கொவிட் 19 மருந்துகளின் அனுமதிக்குப் பின்னணி பற்றி அரசியல் குடுமிப்பிடி ஆரம்பித்திருக்கிறது.

வெள்ளிக்கிழமையன்று மாலை இந்தியாவில் மருந்துகள் பாவிக்கப்படும் அனுமதியைக் கொடுக்கும் திணைக்களம் இரண்டு தடுப்பு மருந்துகளை நாட்டினுள் பாவிக்க அவசரகால அனுமதி கொடுத்தது தெரிந்ததே. இவைகளில் ஒன்று செரும்

Read more