அமெரிக்க எல்லையில் தஞ்சம் கேட்டுக் குவியும் வயதுக்கு வராதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவுக்குள் தஞ்சம் கோரி வருபவர்களைக் கட்டுப்படுத்திய டிரம்ப் போலன்றித் தான் அதிகமானவர்களை ஏற்றுக்கொள்ளும்படி அமெரிக்காவின் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவருவேனென்று உறுதி கூறியிருந்தார் ஜோ பைடன். அவரது தேர்தல்

Read more

ஒரே நாளில் ஒரு லட்சம் இறப்புக்களால் மெக்ஸிகோவின் கொவிட் 19 இழப்புக்கள் அதிகமாகின.

இறப்புச் சான்றிதழ்களை மீளாய்வு செய்த மெக்ஸிகோ தாம் ஏற்கனவே அறிவித்திருந்ததை விட மிக அதிகமான பேரின் இறப்புக்களுக்குக் காரணம் கொவிட் 19 என்று புரிந்து கொண்டது. அதனால்

Read more

டெக்ஸாஸ் மாநிலத்தை ஆக்கிரமித்திருக்கும் கடும் குளிரால் இயற்கை வாயு ஏற்றுமதி நிறுத்தப்பட்டது.

சுமார் 25 உயிர்களைக் குடித்த கடுங்குளிர், 4 மில்லியன் பேர் மின்சாரமின்றி நாலாவது நாளாக டெக்ஸாஸில் தவிக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மாநிலத்தின் மின்சாரச் சக்தித் தேவையைப் பூர்த்திசெய்ய வெளிமாநிலங்களுக்கோ நாடுகளுக்கோ

Read more

மெக்ஸிகோவின் மீண்டுமொரு கொடூரமான கூட்டுக் கொலை.

போதை மருந்துத் தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றுக்குப் பெயர்போன மெக்ஸிகோவில் கொடூரமான முறையில் பலரை ஒரேயடியாகக் கொல்வது பல தடவைகள் நடந்திருக்கின்றது. இம்முறை கொல்லப்பட்டிருப்பவர்கள் குவாத்தமாலாவிலிருந்து அமெரிக்காவை நோக்கிச்

Read more

வீக்கிலீக்ஸ் நிறுவுநரை நாடு கடத்த பிரிட்டிஷ் நீதிமன்றம் மறுப்பு!

பிரிட்டனின் மாவட்ட நீதிமன்றம் ஒன்று வீக்கிலீக்ஸ் என்ற இணையத்தளத்தின் நிறுவுநர் ஜூலியன் அசாஞ் (Julian Assange) அவர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் கோரிக்கையை நிராகரித்துத் தீர்ப்பு வழங்கி

Read more