இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் சேர்ந்திருந்து திரும்பி வந்த பெண்ணுக்கு நோர்வேயில் மூன்றரை வருடச் சிறைத் தண்டனை.

நோர்வேயிலிருந்து துருக்கி வழியாகச் சிரியாவுக்குச் சென்று அங்கே இஸ்லாமியக் காலிபாத் அமைப்பதற்காக மிலேச்சத்தனமான போரிலீடுபடும் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருந்த நோர்வேக் குடியுரிமையுள்ள பெண்ணுக்கு ஒஸ்லோ நீதிமன்றம் மூன்று

Read more

நோர்வீஜிய ஆர்ட்டிக் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் மீனவர்கள் இனிமேல் மீன் பிடிக்க முடியாது.

பிரிட்டன் – நோர்வே ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த மீன் பிடி உரிமைகள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பின்னடைவால் பிரிட்டனின் மீனவர்கள் இனிமேல் நோர்வேக்கு உரிய உப

Read more

கோடை காலத்தினுள் நாட்டின் வயதுக்கு வந்தோரெல்லாம் தடுப்பு மருந்தைப் பெற்றுவிடுவார்கள் என்கிறது ஐஸ்லாந்து.

ஐரோப்பாவில் 100,000 பேருக்கு 25 பேருக்குக் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனாத்தொற்று ஏற்பட்டிருந்த ஒரேயொரு நாடாக இருந்த ஐஸ்லாந்து சில நாட்களுக்கு முன்னர் அந்த ஸ்தானத்தை இழந்தது. தொற்றுக்கு

Read more

நோர்வேயின் தனிமைப்படுத்தல் சட்டத்தை ஏமாற்ற எல்லையூடாகப் பனிச்சறுக்கலால் முயன்றவரைக் காலநிலை ஏமாற்றிவிட்டது.

சுவீடனில் வேலை செய்யும் நோர்வீஜியக் குடிமகனொருவருக்குச் சில பத்திரங்கள் நோர்வேயில் தேவையாக இருந்தது. வழக்கமான வீதிகளைப் பயன்படுத்தினால் நோர்வேக்குள் நுழைந்தவுடன் அவர் சில நாட்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்

Read more

நாட்டில் கடுமையான பொது முடக்கங்கள், தனது 60 வயதுக் கொண்டாட்டத்தில் கட்டுப்பாடு மீறல் – நோர்வே பிரதமர்.

உலகின் வெவ்வேறு நாடுகளில் கொரோனாக் கட்டுப்பாடுகளைப் போட்ட தலைவர்களும், உயர் மட்ட அதிகாரிகளுமே அவைகளை மீறிய பல செய்திகள் வெளிவந்தன. அந்த வரிசையில் சேர்ந்துகொள்கிறார் நோர்வேயின் பிரதமர்

Read more

அஸ்ரா செனகாவின் தடுப்பூசி ஏன் குறிப்பிட்டவர்கள் இறக்கக் காரணமாக இருந்தது என்பதைக் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள் நோர்வே ஆராய்வாளர்கள்.

நோர்டிக் நாடுகளில் பின்லாந்து தவிர மற்றைய நாடுகள் சில நாட்களுக்கு முன்னர் அஸ்ரா செனகா தடுப்பு மருந்து போடுவதைத் தமது நாடுகளில் நிறுத்தின. காரணம் அதைப் போட்டுக்கொண்ட

Read more

கொரோனாத் தொற்றுக்கள் படு வேகமாகப் பரவுவதால் நோர்வேயின் தலை நகரில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன.

கொரோனாத் தொற்றுக்கள் கடந்த வருடத்தில் ஆரம்பித்த காலமுதல் அதிகமாகப் பாதிக்காமல், கடுமையான நகர முடக்கங்களுடன் தப்பியிருந்த நோர்வேயின் தலைநகரில் கடந்த வாரம் வேகமாகத் தொற்றுக்கள் பரவி வருகின்றன.

Read more

பத்து வருடங்களுக்குப் பின்னர் நோர்வே நீதிமன்றமொன்று உதோயாப் படுகொலைகளின் ஞாபகச்சின்னத்தை வைக்கப் பச்சைக் கொடி காட்டியிருக்கிறது.

2011 ஜூலை 22 நோர்வேயின் சரித்திரத்தில் மறக்கமுடியாத படுகொலைகள் நடந்த தினம். ஒரே நாளில் ஒரேயொருவன் 77 உயிர்களைப் பறித்தெடுத்தான். ஒஸ்லோவுக்கு அருகே உதோயா தீவில் நடந்த

Read more

பொழுதுபோக்குக்காகச் சுவீடனில் குடிசைகள் வைத்திருப்பவர்கள் நோர்வே அரசின் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வெற்றி!

கொரோனாத் தொற்றுக்களைத் தவிர்ப்பதற்காக நோர்வே அரசு நீண்ட காலமாகப் பேணிவரும் கட்டுப்பாடுகளிலொன்று சுவீடனுக்குப் போய்விட்டுத் திரும்பும் நோர்வீஜியர்கள் வீடு திரும்பியதும் 14 நாட்கள் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதாகும்.

Read more

இன்று முதல் நோர்வேயின் தலைநகரம் பொதுமுடக்கத்தில்!

இன்று [23.01]காலை நடந்த பிரத்தியேகமான பத்திரிகையாளர் சந்திப்பில் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவும் அதன் சுற்றுவட்டாரத்திலிருக்கும் 10 நகரசபைப் பிராந்தியங்களும் முழுப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பமான

Read more