சீனாவில் காணப்பட முன்னரே கொவிட் 19 உலகமெங்கும் பரவியிருந்தது என்கிறார்கள் நோர்வே ஆராய்ச்சியாளர்கள்.

2019 டிசம்பர் 12 ம் திகதியே நோர்வேயின் ஆகர்ஹுஸ் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் இரத்தத்தில் கொவிட் 19 காணப்பட்டது என்று நோர்வே ஆராய்ச்சிக்குழு ஒன்று

Read more

மார்ச் மாதத்துக்கு முன்பு சிறுமிகளுக்கான பாடசாலைகளைத் திறக்க தலிபான்கள் நோர்வேயில் உறுதிகூறினார்கள்.

மூன்று நாட்களாக நோர்வேயின் ஒஸ்லோவில் தலிபான்களின் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்றன. மனித உரிமைகள் மதித்தல், பெண்களுக்குக் கல்விக்கூடங்கள், பெண்ணுரிமை ஆகியவற்றை ஆப்கானிஸ்தானில் நிலைநாட்டத் தலிபான்கள் ஒப்புக்கொள்வதற்குப்

Read more

நோர்வேயில் பேச்சுவார்த்தைகள் நடத்த தலிபான்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்திருக்கும் தலிபான்களின்  பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைகளுக்காக வரவேற்றிருக்கும் மேற்குலகின் முதலாவது நாடாகியிருக்கிறது நோர்வே. நாட்டின் வெளிவிவகார அமைச்சு அவர்களை அடுத்த வாரம் ஒஸ்லோவுக்கு வரவேற்றிருக்கிறது. நோர்வேயின் பிரதிநிதிகள்

Read more

நோர்வேயில் நத்தார் விருந்தில் கொரோனாத்தொற்றுக்குள்ளானவர்களில் 74 % தடுப்பூசியிரண்டையும் பெற்றுக்கொண்டவர்களே.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கொரோனாத் தொற்றுக்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நோர்வேயில் அவைகளின் மூலம் ஒரு நத்தார் விருந்து ஆகும். 111 பேர் பங்குகொண்ட அந்த விருந்தில் 98

Read more

ஐரோப்பாவின் கொரோனாத்தொற்றுப் பாடசாலையில் நோர்வே மோசமான மாணவராகியிருக்கிறது.

கடந்த காலக் கொரோனா அலைகளின் சமயத்திலெல்லாம் இறுக்கமாக எல்லைகளை மூடிக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து நாட்டுக்குள் கொரோனாத்தொற்றுக்களைக் குறைவாகவே வைத்திருந்த நாடு நோர்வே. ஆனால், ஒமெக்ரோன் அலையால்

Read more

மின்சாரத்திலான தானே இயங்கும் முதலாவது சரக்குக்கப்பலை நோர்வே நிறுவனமொன்று பாவனைக்குக் கொண்டுவருகிறது.

நோர்வேயின் உரம் தயாரிக்கும் நிறுவனமான யாரா தனது தொழிற்சாலைக்கும் ஏற்றுமதித் துறைமுகத்துக்கும் இடையிலான போக்குவரத்தை இதுவரை பாரவண்டிகள் மூலம் செய்து வந்தது. அதை மாற்றி, முழுக்க முழுக்க

Read more

வேகமாக உருகிவரும் இயற்கைப் பனிமலையைக் காப்பாற்ற செயற்கைப் பனியால் அதை நிரப்பும் நோர்வே.

நோர்வேயின் மூன்றாவது இயற்கைப் பனிமலை folgefonna glacier ஆகும். வெப்பமாகும் காலநிலையால் வேகமாகக் கரைந்துவருகிறது அந்தப் பனிமலை. நோர்வேயின் மேற்கில் ஹர்டாங்கர் தேசிய வனத்தினுள் இருக்கிறது சுமார்

Read more

நோர்வேயில் நடந்த பொதுத்தேர்தல் வாக்காளர்கள் இடதுபக்கமாகத் திரும்பியிருப்பதைக் காட்டுகிறது.

செப்டெம்பர் 13 ம் திகதியன்று நோர்வேயில் நடந்த பொதுத் தேர்தலில், எட்டு வருடமாக நாட்டை ஆண்ட வலதுசாரிக் கட்சிகளின் கூட்டாட்சியை வாக்காளர்கள் நிராகரித்திருக்கிறார்கள். தொழிலாளர்கள் கட்சித் தலைவர்

Read more

12 – 15 வயதினருக்கு தடுப்பு மருந்து கொடுக்கும் விடயத்தில் நோர்வே தனது முடிவை மாற்றியிருக்கிறது.

நோர்டிக் நாடுகளிலேயே கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, பக்கத்து நாடுகளுடனான தனது எல்லைகளையும் பெரும்பாலும் மூடியே வைத்திருந்த நோர்வேயில் இதுவரை காணாத அளவில் தொற்றுக்கள் பரவி வருகின்றன.

Read more

நோர்வேயின் பாராளுமன்ற இணையத்தளம் தொலைத்தொடர்புத் தாக்குதல் உட்பட்ட பல தாக்குதல்களின் பின்னணியில் சீனா.

மார்ச் 10 திகதி நோர்வேயின் பாராளுமன்ற இணையத்தளம் தொலைத் தொடர்பு மூலம் தாக்கப்பட்டு ஊழியர்களின் மின்னஞ்சல்களுக்குள் யாரோ நுழைந்திருந்தார்கள். பாராளுமன்ற ஊழியர்கள் பாவிக்கும் மைக்ரோசொப்ட் எக்ஸ்சேஞ்ச் மென்பொருள்

Read more