மனம் ஓர் மார்க்கம்..!

வான்கங்கையில் ஆகாயத்தின் அதிசயத்தில் விண்மீன்களின் ஜாலத்தில் நிலவுதோழி புரவியின் மேல் அமர்ந்த நினைவு பயணம். இங்கு காதல் காதலிக்கபடுபவள் காதலன் இயற்கை இறைவன் அனைவருமே பேரின்பத்தின் பெருமிதப்பில்.

Read more

மரணத்தோடு போராடுகிறார்களா இவர்கள்?

🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼 *மீனவர் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼 எல்லோரும்ஏதோ ஒரு நாள் தான்மரணத்தோடுபோராடுவார்கள்…..மீனவர்கள் தான்ஒவ்வொரு நாளும்மரணத்தோடுபோராடுகின்றார்கள்…. மீனவர்கள்வலை போட்டுமீன்பிடிப்பதுஎல்லோருக்கும் தெரியும்…..ஆனால்இலங்கை துரோகிகள்இவர்களை

Read more

மனித சந்தை வியாபாரிகளா இவர்கள்?

பெரும்பாலும் தற்கொலை கண்ணியம் இழந்த மரணமா? சமூக அவலமா? உயிரை துச்சம் என்று மாய்த்து சாவதா? யார் வேண்டுமானாலும் புத்தி யுக்தி ஆலோசனை வரையறை செய்யட்டும் அவன்

Read more

தற்கொலை..!

தற்கொலை தீராத மனக் குழப்பத்தில்…நினைத்தவுடன் மரணம் தழுவிவேதனைகளுக்கு முற்றுப் புள்ளிகள் இடுவதாய்வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளிகள். தற்கொலை. நொடிப்பொழுதில் மரணம்புற்று நோயினும் கொடிய வியாதி. துக்கங்கள் நிரம்பி வழிகையில்வலிகளில் வழியறிவதில்லை“எண்ணிய

Read more

இவை எல்லாம் அதிகம் நடக்க காரணம், மக்களிடம் பொறுமை இன்மையே.!

வாகன விபத்துகள் அதிகமாக நடக்கும்காரணங்கள் பல … அதில் ஒரு சில ….. மக்கள் தொகைப்பெருக்கமும் …! அதற்கேற்ப வாகனங்கள்பெருகியதும் …விரைவாகச்சென்று சேரும் நோக்கில் …அதி விரைவு

Read more

இவர்கள் இருக்குமிடம் மாளிகை தான்..!

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 *உலக குழந்கைள் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 குழைந்தைகள்_தினம் இந்த உலகில்யாரும் ஏழை இல்லைஒரு சிலரைத் தவிர…ஆம்….!எல்லோருக்கும்இறைவன்“குழந்தை செல்வத்தைக்”கொடுத்திருக்கிறான்….. குழந்தைகள்வீட்டுக்குள்ளேவிளையாடும்

Read more

இப்படியும் சாரதிகள்…!

நல்ல சாரதி தன் வாகனத்தை கவனமாக ஓட்டலாம். விபத்து என்பது இன்னொருவரின் உயிரை உடலை வாகனத்தை மக்களை குடும்பத்தை சமூகத்தை காவு வாங்கும். வாகன பராமரிப்பு இரு

Read more

ஞானத்தை கொடுக்கும் போதி மரம்..!

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️ *அனுபவமே* *சிறந்த ஆசன்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️ அனுபவம் ஞானத்தைக் கொடுக்கும்போதிமரம்…!! அடிக்காமல்திட்டாமல்தேர்வு வைக்காமல்பல பாடங்களைகற்றுக் கொடுக்கும்பள்ளிக்கூடம்…!! சிலர்கேட்டுபெற்றுக் கொள்வார்கள்..!!பலர்பட்டு தெரிந்துக்கொள்வார்கள்.. கைகள்

Read more

மனிதர்களின் வரம்

சிரிப்பு மனிதர்களின் வரம். ஆரோக்கியம். ஆனந்தம் மகிழ்ச்சி. ஆரவாரம் அ முதல் ஃ வரையிலான உயிரெழுத்து நகைப்பு பயிற்சி. இடுக்கண் களைய அரிய முயற்சி. சிரிப்பு மழை

Read more

கோபத்தின் கண்ணாடி..!

சமையல் விருந்தோம்பலின் இதயம். வெறுப்பின் கோபத்தின் சினத்தின் கண்ணாடி. சுவையின் ஊடல் கூடல் ருசி பசி காதல் விருப்பு இவற்றின் தரிசனம். உணவு சுவையில் அறுசுவை மட்டுமல்ல

Read more