புதிதாகத் தடைகளை அறிவித்தால் எரிவாயுக் குழாயை துண்டிப்போம்! ஐரோப்பாவுக்கு பெலாரஸ் மிரட்டல்.

குடியேறிகள் வந்து குவிவதால்போலந்து எல்லையில் பதற்றம்!! தனது நாடு மீது புதிதாகத் தடைகளைவிதித்தால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் செல்லும் எரிவாயு இணைப்புகளைத் துண்டிக்கப் போவதாக பெலாரஸ் நாட்டின்

Read more

அகதிகளாலான கவசம், பெலாருசின் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அரசியல் போரில் அகதிகள் கவசமாக்கப்பட்டு போலந்தின் எல்லையில்.

போலந்து – பெலாரூஸ் எல்லையில் பெலாரூஸ் பக்கத்தில் குவிந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் போலந்தில் மட்டுமல்ல ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப நாட்களில் பெலாரூஸ் திட்டமிட்டு

Read more

அகதிகளால் நிறைந்திருந்த டெல் ரியோ பெரும்பாலும் வெறுமையாக்கப்பட்டுவிட்டது.

கடந்த வாரத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநில எல்லை நகரமான டெல் ரியோவில் குவிந்த அகதிகளின் நிலைமை சர்வதேச ஊடகங்களில் பெருமளவு பேசப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் அரசியல் நிலைகுலைந்த

Read more

அகதிகள் வெள்ளத்தை எதிர்நோக்கமுடியாமல் அமெரிக்காவில் டெக்ஸாஸ் எல்லை டெல் ரியோ மூடப்பட்டது.

டெல் ரியோ நகரிலிருக்கும் மெக்ஸிகோவுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு எல்லை வெள்ளியன்று மூடப்பட்டது. காரணம் பல்லாயிரக்கணக்கான அகதிகள் சமீப நாட்களில் அந்த எல்லையினூடாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததாகும். இரண்டு நாடுகளுக்கும்

Read more

போலந்து – பெலாரூஸ் எல்லையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

பெலாரூஸ் அரசு திட்டமிட்டுத் தொடர்ந்தும் போலந்து எல்லைக்கூடாக அகதிகளை அனுப்ப முயற்சிக்கிறது என்று குற்றஞ்சாட்டுகிறது போலந்து. அத்துடன் எல்லைக்கு அப்பால் பெலாருஸ் – ரஷ்ய கூட்டு இராணுவப்

Read more

தம்மிடம் ஆப்கானிஸ்தானில் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்களை பிரிட்டன் ஏற்றுக்கொள்ள டென்மார்க் பெரும் தொகையைக் கொடுத்தது.

 வெளியிடப்படாத பெரும் தொகை ஒன்றை ஐக்கிய ராச்சியத்துக்குக் கொடுத்துத் தம்மிடம் ஆப்கானிஸ்தானில் மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தவர்களை அங்கே அகதிகளாக அனுப்பிவைத்திருக்கிறது டென்மார்க். அந்த மொழிபெயர்ப்பாளர்கள் பிரிட்டிஷ் இராணுவத்துக்காக ஊழியம்

Read more

“காபுலிலிருந்து அமெரிக்காவால் கத்தாருக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள் மோசமாக நடாத்தப்படுகிறார்கள்.”

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பிய நூற்றுக்கணக்கானோர் காபுலிலிருந்து அமெரிக்க விமானத்தில் கத்தாருக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கே தமது தங்குமிடம், அதன் வசதிகள் படு மோசமாக இருப்பதாக அவர்கள் புகார்

Read more

தீவிரவாதம், ஒழுங்கு மீறல்களில் ஈடுபட்டால் அகதி உரிமை பறிப்பு வெளிநாட்டவருக்கு எச்சரிக்கை.

தீவிரவாதச் செயல்கள், பொது ஒழுங்கிற்கு ஊறு விளைவித்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்ற வெளிநாட்டவர்களது புகலிடப் பாதுகாப்பு பறிக்கப்பட்டு அத்தகையோர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட்

Read more

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே அகதிகள் மையங்கள் திறக்கும் முயற்சிகளில் டென்மார்க்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே டென்மார்க் ஐரோப்பிய ஒன்றியதைவிடவும் கடுமையான அகதிகள் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதில் முயற்சி செய்து வருகிறது. நாட்டுக்குள் வரும் அகதிகளின் எண்ணிக்கை, டனிஷ் குடியுரிமை பெறுவதில்

Read more

அமெரிக்காவுக்குள் ஏற்றுக்கொள்ளும் அங்கீகாரம் பெற்ற அகதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாகச் சொல்லும் ஜோ பைடன்.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா தொடர்ந்தும் டிரம்ப் காலத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளை ஏற்றுக்கொள்ளும் என்றார் ஜோ பைடன். அது அவரது தேர்தல்கால வாக்குறுதிக்கு முரண்பட்டதாகும்.

Read more