ரஷ்யாவின் போர்க் குற்றங்களைக் கண்டிக்க மறுக்கும் ஹங்கேரிய ஜனாதிபதியைச் சாடும் போலந்து ஜனாதிபதி.

போலந்து ஜனாதிபதி யாரெஸ்லோவ் கஸின்ஸ்கி உக்ரேன் மீது ஆக்கிரமித்த ரஷ்யாவின் நடவடிக்கையைக் கண்டிக்க மறுத்து வரும் ஹங்கேரிய ஜனாதிபதியைக் கடுமையான வார்த்தைகளால் சாடியிருக்கிறார். “புச்யா நகரில் ரஷ்ய

Read more

உக்ரேன் அரசு கணித்தபடியே கிழக்குப் பகுதியைத் தாக்குகிறது ரஷ்ய இராணுவம்.

கியவ் நகரை நெருங்கி அதன் புறநகர்ப் பகுதிகளிலிருந்து தாக்கிவந்த ரஷ்ய இராணுவம் தனது முயற்சிகளில் தோல்வியடைந்து அங்கிருந்து விலகியது. அதையடுத்து ரஷ்யா உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் இருக்கும்

Read more

நாட்டின் பொருளாதார நிலைமை நெருக்கடியாகியிருப்பதாக ரஷ்யப் பொதுமக்களுக்குத் தெரிவித்தார் பிரதமர்.

ரஷ்யாவின் பிரதமர் மிக்கேல் மிசுஸ்தின் நாட்டின் பொருளாதார நிலைமை பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாகப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச ரீதியில் ரஷ்யா மீது செய்யப்படும் நெருக்கடிகளைச் சமாளிக்க

Read more

புத்தினுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடும் மக்ரோனைச் சாடுகிறார் போலந்து பிரதமர்.

ரஷ்ய ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி வரும் பிரெஞ்ச் ஜனாதிபதி மக்ரோனை போலந்தின் பிரதமர் மத்தேயுஸ் மொராவெக்கி. ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான தடைகளைப்

Read more

புச்யாவில் போர்க்குற்றங்கள் பொய்ப்பிரச்சாரம் என்று கூறிப் பாதுகாப்புச் சபையைக் கூட்டியது ரஷ்யா.

உக்ரேன் தலைநகரின் புறநகர்கள் சிலவற்றைக் கைப்பற்றி அங்கிருந்து தலைநகரான கியவைத் தாக்கிவந்த ரஷ்யாவின் காலாட்படைகள் பின்வாங்கிவிட்டன. அதையடுத்து இர்பின், புச்யா ஆகிய அந்த நகரங்களுக்குச் சென்ற உக்ரேனிய

Read more

அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 2,000 டொலரைத் தாண்டிவிடும் என்று கணிக்கப்படுகிறது.

ரஷ்யா – உக்ரேன் போரின் உக்கிரம் குறையாமல் தொடர்வதும், எடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை போர் நிறுத்தத்தை உண்டாக்காமல் இருப்பதும் சர்வதேச முதலீட்டாளர்கள் தமது கையிருப்பைத்

Read more

சுமார் நான்கு லட்சம் பேரை உக்ரேனிலிருந்து ரஷ்யாவின் வெவ்வேறு நகரங்களுக்கு கட்டாயமாகக் கொண்டு சென்றிருக்கிறது ரஷ்யா.

போர் ஆரம்பித்த ஒரு மாதத்தில் ரஷ்யா கட்டாயப்படுத்தி லட்சக்கணக்கான உக்ரேனியக் குடிமக்களைத் தனது நாட்டின் வெவ்வேறு நகரங்களுக்குக் கொண்டு சென்றிருப்பதாக வெவ்வேறு ஊடகங்களின் செய்திகள் குறிப்பிடுகின்றன. அவர்களின்

Read more

தமது அரசை அவமதித்த ரஷ்யத் தூதுவரின் செய்கையால் எரிச்சலடைந்த பல்கேரியர்கள் உக்ரேனுக்கு ஆதரவாக மாறுகிறார்கள்.

ஐரோப்பாவின் பல நாடுகளிலும் ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரல்கள் ரஷ்யப் படைகள் உக்ரேனுக்குள் புகுந்த நாள் முதல் எழுந்தன. முன்னாள் சோவியத் ரஷ்யாவின் பிடியிலிருந்த ஒரு

Read more

“‘எங்கள் இராணுவத்தின் நோக்கம் டொம்பாஸ் பிராந்தியத்தை மீட்பதில் முக்கியத்துவப்படுத்தப்படும்,” என்று ரஷ்யா அறிவித்தது.

உக்ரேன் மீதான இராணுவ நடவடிக்கையின் முதலாவது பாகம் முற்றுப்பெற்றதாக ரஷ்யா வெள்ளியன்று அறிவித்தது. தொடர்ந்து உக்ரேனின் கிழக்குப் பகுதியான டொம்பாஸ் பிராந்தியத்தை முழுவதுமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் ஈடுபடப்போவதாக

Read more

உக்ரேனுக்கு மனிதாபிமானத் தேவைகள் அதிகரித்திருப்பதாக ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் ரஷ்யா கொண்டுவந்த பிரேரணை முறியடிக்கப்பட்டது.

“பல மில்லியன் உக்ரேன் மக்கள் உணவு, நீர், உறைவிடம் போன்ற அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறார்கள்,” என்று ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் ரஷ்யா முன்வைத்த பிரேரணை

Read more