எதிர்பார்க்கப்பட்டது போலவே உக்ரேன் மீது சுதந்திர தினத்தன்று தாக்கியது ரஷ்யா.

நேற்று ஆகஸ்ட் 24 ம் திகதி உக்ரேன் தனது 31 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடச் சில நாட்களுக்கு முன்னரே அந்த நாளாகாகப் பார்த்து ரஷ்யா நிச்சயமாக

Read more

“ரஷ்யாவின் தானியங்கள், உரங்கள் ஏற்றுமதிசெய்யப்பட ஏற்பாடுகள் நடக்கின்றன” என்கிறார் குத்தேரஸ்.

துருக்கிய ஜனாதிபதியின் தலையீட்டால் வெற்றிகரமாக உக்ரேனில் விளைவிக்கப்பட்ட தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை ரஷ்யாவின் தாக்குதலில்லாமல் ஏற்றுமதிசெய்ய ஒழுங்குசெய்த ஐ.நா-வின் பொதுக் காரியதரிசி அதே போலவே ரஷ்யாவில்

Read more

“நவம்பரில், பாலியில் நடைபெறவிருக்கும் ஜி 20 நாடுகளின் மாநாட்டில் சீன, ரஷ்ய ஜனாதிபதிகள் பங்குபற்றுவார்கள்.”

ரஷ்ய – உக்ரேன் போரினால் சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை மட்டுப்படுத்தும் நோக்கத்தில் நடுவராக முயலும் உலகத் தலைவர்களில், இந்தோனேசிய ஜனாதிபதி யூகோ வுடூடுவும்

Read more

எஸ்தோனிய நகரில் கடைசியாக இருந்த சோவியத்கால நினைவுச்சின்னங்கள் அகற்றப்பட்டன.

வடமேற்கு எஸ்தோனியாவிலிருக்கும் நார்வா நகரத்தின் பெரும்பாலான குடிமக்கள் ரஷ்யர்களாகும். தற்போதைய ரஷ்ய – எஸ்தோனிய எல்லையிலிருக்கும் அந்த நகரமும் ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் பகுதியாக இருந்தது.

Read more

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணிகளாக நுழைய ரஷ்யர்களை அனுமதிக்கலாகாது என்று எஸ்தோனியாவும், பின்லாந்தும் கோரின.

தனது பக்கத்து நாடான உக்ரேனைத் தாக்கிப் போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவின் குடிமக்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுற்றுப்பயணத்துக்காக விசாக்கக் கொடுப்பதை நிறுத்தவேண்டுமென்று பின்லாந்தும், எஸ்தோனியாவும் அறைகூவியிருக்கின்றன. அந்த

Read more

சிறைப்பறவைகளைப் பரிமாறிக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டது ரஷ்யா.

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் ரஷ்ய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரிட்டனி கிரினருக்கு வியாழனன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. உலகப் பிரசித்தி பெற்ற கிரினர் தனது பாவனைக்கான

Read more

ரஷ்யா 55 பில்லியன் டொலர் முதலீடு செய்து சீனாவுடன் எரிவாயுக் குளாய்த் தொடர்பு.

பெரிதளவில் தனது தயாரிப்புக்களுக்கு இதுவரை படிம எரிபொருட்களில் தங்கியிருக்கும் சீனா இயற்கை எரிவாயுவின் பாவனையை அதிகரிக்கவிருக்கிறது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரைத் தொடர்ந்தும் கண்டிக்க மறுக்கும் சீனாவுக்குத்

Read more

சர்வதேச விண்வெளி மையத்தில் உலக நாடுகளுடனான கூட்டுறவை ரஷ்யா 2024 இல் முறித்துக்கொள்ளும்.

விண்வெளியில் பறந்துகொண்டிருக்கு சர்வதேச விண்வெளி மையத்தில் [International Space Station] இத்தனை காலமும் மேற்கு நாடுகளுடன் கூட்டுறவாக ஒத்துழைத்து வந்தது ரஷ்யா. உக்ரேனுடனான போரினால் ஏற்பட்டிருக்கும் மனக்கசப்புகளால்

Read more

ஆபிரிக்க நாடுகளிடையே பயணித்து ரஷ்யாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தேடும் செர்கெய் லவ்ரோவ்.

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் ஆபிரிக்க நாடுகளிடையே ஒரு ராஜதந்திரச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருக்கிறார். தனது பயணத்தின் ஒரு புள்ளியாக எகிப்தை அடைந்திருக்கும் அவர் அந்நாட்டின் ஜனாதிபதியையும் வெளிவிவகார அமைச்சரையும்

Read more

உக்ரேனுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அடுத்த நாளே கருங்கடல் துறைமுகத்தை ரஷ்யா தாக்கியது.

ஐ.நா-வின் பொதுக்காரியதரிசியின் பங்களிப்புடன் ரஷ்யா, துருக்கி, உக்ரேன் நாடுகள் உக்ரேனின் தானியக் கப்பல்களைக் கருங்கடல் துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதாக ஒப்பந்தம் செய்துகொண்டன. கருங்கடலின் மூன்று

Read more