வளைகுடாப் பிராந்தியத்திலிருந்து அமெரிக்க போர் விமானந்தாங்கிக் கப்பல் திரும்புகிறது.

ஈரானுக்கும், டிரம்ப்பின் அதிகாரத்துக்கும் கடைசி நாட்களில் ஏற்பட்ட வாய்ச்சண்டைகளால் ஈரானுக்கு அருகே கடல் பிராந்தியத்தினுள் அனுப்பப்பட்டிருந்த அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பல் வேறொரு பிராந்தியத்தை நோக்கித் திரும்புவதாக ஜோ

Read more

ஜெப் பேஸோஸ் அமெஸானின் தலைமைப் பதவியை விட்டு விலகப்போவதாக அறிவித்திருக்கிறார்.

உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அமெஸானின் நிறுவனர் ஜெப் பேஸோஸ் உலகின் முதன்மையான பணக்காரருமாகும். வர்த்தகக் கணிப்புக்களையெல்லாம் உடைத்தெறிந்து மிகப்பெரும் இலாபத்தைக் கடந்த வருடம் ஈட்டியிருக்கிறது

Read more

சீனா, ரஷ்யா தயாரிக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்துகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் திறக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பு மருந்துகளை அனுமதிக்கும் மத்திய திணைக்களமான EMA விடம் ரஷ்யா, சீனா நாடுகளின் நிறுவனங்களும் தத்தம் தடுப்பு மருந்துகளின் முழு ஆராய்ச்சி விபரங்களையும் அனுப்பி

Read more

99 வயதில் நூறு அடிகள் நடந்துமருத்துவ சேவைக்கு நிதி திரட்டிய பிரிட்டிஷ் படைவீரர் உயிரிழந்தார்.

பிரிட்டனில் வைரஸ் பேரிடரின் நடுவே நாட்டுக்கு நம்பிக்கை ஊட்டிய ஒரு முன்னாள் படைவீரரின் மறைவுச் செய்தியை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஓய்வு பெற்ற படை வீரரும் கொரோனா

Read more

கோடை விடுமுறை இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிட்டும் -மக்ரோன் உறுதி மொழி.

பிரான்ஸில் எதிர்வரும் ஜுலை – ஓகஸ்ட் கோடை விடுமுறைக் காலத்துக்குள் அனைவருக்கும் வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் என்று அதிபர் எமானுவல் மக்ரோன் இன்று உறுதி அளித்துள்ளார். பிரான்ஸில்

Read more

கானொன் இயக்க ஆதரவாளரான ரிப்பப்ளிகன் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரை ஒதுக்கத் திட்டம்.

முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களான கானொன் இயக்கத்தினரில் ஒருவர் மஜொரி டெய்லர் கிரீன் தனது ரிபப்ளிகன் கட்சிக்காரர்களுக்குத் தலைவலியாக இருந்து வருகிறார். டிரம்ப்பின் ஆதரவைப் பெற்றவராகக் கருதப்படும் அவரைக்

Read more

இன்று கூடும் ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் மியான்மார் நிலைமை விவாதிக்கப்படும். பங்களாதேஷில் ரோஹின்யா அகதிகள் கொண்டாட்டம்.

மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் பாராளுமன்றம் கூடமுதலே, இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட மியான்மாரின் நிலைமை பற்றிச் சிந்திக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை இன்று கூடவிருக்கிறது. இக்கூட்டத்தில் மியான்மாரில் தொடர்ந்தும்

Read more

எமிரேட்ஸ், பஹ்ரேன், மொரொக்கோ, சூடானுக்கு அடுத்ததாக கொஸோவோ இஸ்ராயேலுடன் கைகோர்த்தது.

தனக்கு முன்னர் இஸ்ராயேலுடன் கைகோர்த்த முஸ்லீம் நாடுகளை விட ஒரு படி மேலே போய் ஜெருசலேமை இஸ்ராயேலுடைய தலைநகராக ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இராஜாங்கபூர்வமான தொடர்புகளை ஸ்தாபித்துக்கொண்டது கொஸ்வோ.

Read more

வைரஸ் தொற்றுப் பரிசோதனை :போலி அறிக்கைகள் புழக்கத்தில்!

வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் போலியான சோதனை ஆவணங்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன என்று ஐரோப்பிய பொலீஸ் சேவையான ‘ஈரோபொல்’ (Europol) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு

Read more

ஐந்தே நாட்களில் ஒன்றரை மில்லியன் எவ்ரோக்களைச் சம்பாதித்துக் கொடுத்த பெர்னியின் பிரபல கையுறைகள்.

ஒரு பக்கம் ஜோ பைடனின் பதவியேற்ற வைபவம் நடந்துகொண்டிருக்க, அதைத் தனியாக, சமூக விலகல் கட்டுப்பாட்டுக்கிணங்க ஒதுங்கியிருந்து பார்த்துக்கொண்டிருந்த இரண்டு தடவை ஜனாதிபதி வேட்பாளராக முயன்ற பெர்னி

Read more