Day: 08/03/2021

Featured Articlesசெய்திகள்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் நிறவாதம் கொண்டவர்கள் என்கிறார்கள் ஹரியும் மேகனும்.

உலகமெங்கும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட ஒபரா வின்பிரி, ஹரியையும் மேகனையும் செவ்வி காணும் நிகழ்ச்சியில் வெளியாகியிருக்கும் விடயங்கள் இவ்வார ஆரம்பத்தில் நெருப்புக் கணைகளாக பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மீது

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

உணவகங்கள் திறக்கப்பட்ட பிறகும் அவற்றுக்கான உதவிகள் நீடிக்கும் பிரான்ஸ் அரசு உறுதி மொழி——————-

உணவகங்களை மீண்டும் திறந்து இயங்க அனுமதித்த உடனேயே அவற் றுக்கான அரச உதவிகள் திடீரென நிறுத்தப்பட்டுவிடமாட்டாது. இணக்கப் பாட்டின் அடிப்படையில் சில காலம் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்.

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பாலஸ்தீனாவிலும் தடுப்பு மருந்துகள் கொடுப்பதில் தகிடுதத்தங்கள்.

வயது முதிர்ந்தவர்களுக்கும், மருத்துவ சேவையாளர்களுக்கும் முதல் கட்டமாகத் தடுப்பு மருந்து கொடுப்பதாக உறுதிகொடுத்த பாலஸ்தீன நிர்வாகம் அரசியல்வாதிகள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், உதைபந்தாட்ட வீரர்கள், பத்திரிகையாளர்கள் சிலரைத்

Read more
Featured Articles

கொரோனாத் தொற்றுக்களின் தொய்வுக்குப் பின்னர் மீண்டும் படுவேகமாக வளர்ந்துவரும் சீனாவின் பொருளாதாரம்.

 சீனாவின் பொருளாதார இயந்திரம் பெருந்தொற்றுக்காலத்தில் மெதுவாகிவிட்டு மீண்டும் கடுகதியில் இயங்க ஆரம்பித்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரியப்படுத்துகின்றன. முக்கியமாகச் சீனாவின் ஏற்றுமதிகளில் அதிகரிப்பைக் காண முடிகிறது. கடந்த வருடத்தின் முதல்

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

கடந்த வருடம் சுவீடனில் பதியப்பட்ட குற்றங்களில் 1,000 கௌரவக் குற்றங்கள் சம்பந்தப்பட்டவை.

குடும்பத்தினரின் இஷ்டத்துக்கெதிராக நடக்க மறுக்கும் குடும்ப உறுப்பினர்களை, குடும்பத்தினரின் கௌரவத்தைக் காக்க வெவ்வேறு விதமாகத் தண்டிப்பது முதல் கொலை செய்வது வரை நியாயமானது என்று நம்பும் பிராந்தியங்களிலிருந்து

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

மர்வான் பர்கூத்தி சவால் விட்டால் அப்பாஸ் பலஸ்தீனத் தேர்தலையே நிறுத்திவிடக்கூடுமா?

டொனால்ட் டிரம்ப்பின் அரசால் தாம் ஒதுக்கிவைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு அமெரிக்காவின் பாலஸ்தீனப் பேச்சுவார்த்தைகளெதிலும் பங்கெடுக்க மாட்டோமென்று ஒதுங்கியிருந்தது பாலஸ்தீன அரசு. ஜோ பைடனின் வருகையால் மீண்டும் இஸ்ராயேலுடனான அமைதியை

Read more
Featured Articlesஅரசியல்சமூகம்செய்திகள்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலிருக்கும் மூன்று தொகுதிகளில் தமிழ் வாக்காளர்களே வெற்றியை நிர்ணயிப்பர்.

கேரளாவின் தேவிகுளம், உடும்பஞ்சோளா, பீர்மேடு ஆகிய மூன்று சட்டமன்றத்தொகுதிகள் தமிழக – கேரள எல்லையிலிருக்கின்றன. இப்பகுதிகளில் செறிவாக வாழும் தமிழர்கள் வாக்குகள் அப்பகுதியில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு மிக

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஏஜியன் கடலின் பெயரை “தீவுகளின் கடல்” என்று மாற்றி அழைக்கிறார் துருக்கியத் தலைவர் எர்டகான்.

கிழக்கு மத்தியதரைக்கடல் பிராந்தியத்திலிருக்கும் ஏஜியன் கடல் பகுதிகளில் கிரீஸும், துருக்கியும் நீண்ட காலமாக ஆதிக்கம் கோரி வருகிறார்கள். சைப்பிரஸ் நாட்டின் அரசியலில் இவ்விரண்டு நாடுகளில் ஆதிகம், அப்பிராந்தியத்திலிருக்கும்

Read more