Day: 09/03/2021

Featured Articlesஅரசியல்செய்திகள்

எதிர்பார்த்ததை விட வேகமாக பிரிட்டிஷ் அரச குடும்பம் ஹரி – மேகன் தம்பதியரின் குற்றச்சாட்டுகளை நேரிட்டது.

ஓபெரா வின்பிரேயின் நேர்காணல் நிகழ்ச்சியில் இளவரசர் சார்ள்ஸின் இரண்டாவது மகனும் மனைவி மேகனும் தோன்றித் பிரிட்டிஷ் அரச குடும்ப வாழ்க்கை தமக்கு எப்படியிருந்தது என்பதைத் தங்களது கோணத்தில்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

லெபனான் மக்கள் ஏழாவது நாளாக நாட்டின் முக்கிய வீதிகளை மறித்துப் போராடுகிறார்கள்.

ஒரு வருடத்துக்கும் மேலாக லெபனானின் அரசியல் ஸ்தம்பித்து போயிருக்கிறது. மதங்கள், இயக்கங்கள், இனங்கள் ஒரு பக்கமிருக்க, ஈரான், இஸ்ராயேல், சவூதி அரேபியா, பாலஸ்தீனர்கள் ஆகியோர் வெவ்வேறு பக்கங்களிலிருந்து

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

கத்தலோனியாவில் தனி நாடு கேட்பவர்களின் தலைவர்களின் சட்டப் பாதுகாப்பை ஒன்றியப் பாராளுமன்றம் நீக்கியது.

தற்போது ஸ்பெயினில் ஒரு சுயாட்சி பெற்ற மாநிலமாக இருக்கும் கத்தலோனியாவைத் தனிநாடாக்கக் கோரி ஒரு சாரார் நீண்ட காலமாகவே போராடி வருவது தெரிந்ததே. அவர்களின் தலைவர்களான கார்லோஸ்

Read more
Featured Articlesசெய்திகள்

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் ராய்பூரில் இறங்கிய பங்களாதேஷ் விமானம் இன்னும் தரையில் தான்!

ஆகஸ்ட் 2015 இல் டாக்காவிலிருந்து மஸ்கட்டை நோக்கிப் பறந்து சென்றது ஒரு பங்களாதேஷின் யுனைட்டட் ஏர்வேய்ஸ் விமானம். இடையே அவ்விமானத்தில் இயந்திரக் கோளாறு உண்டாகவே அது சத்திஸ்கார்

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

பெண்கள் மீதான வன்முறை:பாண் சுற்றும் உறைகள் மீதுவிழிப்பூட்டும் பதிவுகள் அச்சு!

பிரான்ஸில் ‘பக்கெற்’ (baguettes) எனப்படுகின்ற சாதாரண பாண் நாளாந்தம் பெரும்பாலானோர் நுகர்கின்ற பிரதான உணவுப் பொருளாக உள்ளது. இதனைக் கவனத்தில் கொண்டு பாண் வாங்குவோரிடம் குறிப்பாகப் பெண்கள்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

கொரோனாத் தொற்றாமல் பாதுகாக்கும் உபகரணங்களில் பெரும் இலாபம் சம்பாதித்த ஜேர்மனிய அரசியல்வாதிகள்.

தமது மக்களிடையே கொரோனாப் பரவல் மோசமாகாமல் பல நடவடிக்கைகளை எடுத்தவர்கள் என்று சிலாகிக்கப்பட்ட ஜெர்மனியின் கிறீஸ்துவ கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளிருவர் அரசியலிலிருந்து விலகவேண்டியதாயிற்று. காரணம் அவர்கள் பெருந்தொற்றைக்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

மிகப்பெரிய எரிநெய்த் துறைமுகம் உட்படப் பல முக்கிய இடங்கள் சவூதி அரேபியாவில் தாக்கப்பட்டிருக்கின்றன.

சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியிலிருக்கும் பல இடங்களை ஏவுகணைகள், காற்றாடி விமானங்களைக் கொண்டு தாக்கியிருப்பதாக ஹூத்தி இயக்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். பாரசீகக் குடாவிலிருக்கும் மிக முக்கியமான எரிநெய்த் துறைமுகமும்

Read more
Featured Articlesசெய்திகள்

ஆபிரிக்காவின் குட்டி நாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்புக்களில் சுமார் நூறு பேர் பலியானார்கள்.

மிகச் சிறிய நாடான எகுவடோரியல் கினியா எரிநெய் மற்றும் கனிம வளங்களைக் கொண்ட ஒரு வளமான நாடு. சுமார் 28,000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட நாட்டில்

Read more