Day: 10/03/2021

Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பாரிஸ் அவசர நோயாளர்கள் வேறு இடங்களுக்கு மாற்றம்! ஆஸ்பத்திரி அழுத்தம் அதிகரிப்பு

பாரிஸ் பிராந்திய மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப்பிரிவுகளில் உள்ள கொரோனா நோயாளிகள் அங்கிருந்து நாட்டின் ஏனைய பிராந்தியங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். மருத்துவமனைகளில் அழுத்தம் அதிகரித்து வருவதை அடுத்தே நோயாளிகளை

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்யவிருக்கிறார் இஸ்ராயேல் பிரதமர் நத்தான்யாஹு.

ஆபிரஹாம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அரபு நாடுகளுடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டபின் முதலாவது தடவையாக எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யவிருக்கும் நத்தான்யாஹு அபுதாபி இளவரசம் முஹம்மது பின் சாயிதைச் சந்திப்பார்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

கிரீஸ், அகதிகளாக அங்கீகரித்து, அடிப்படை வசதிகள் கொடுக்காமல் விடுவது அவர்கள் வேறொரு ஐரோப்பிய நாட்டை நோக்கிச் செல்லத் தூண்டவா?

தனது நாட்டில் தங்கத் தஞ்சம் கொடுத்துவிட்டு அந்த அகதிகளுக்கு வாழும் வசதிகள் கொடுக்காமல் கிரீஸ் வேண்டுமென்றே தவிர்த்து வருகிறதா கிரீஸ் என்ற கேள்வியை ஜேர்மனிய அரசியல்வாதிகள் எழுப்புகிறார்கள்.

Read more
Featured Articlesசெய்திகள்

பாரிஸ் தேவாலயக் கூரைக்கு ஆயிரம் ஓக் மரங்கள் தெரிவு!

பாரிஸ் நகரின் புகழ் பெற்ற நொர்த்-டாம் (Notre-Dame de Paris) மாதா கோவிலின் கோபுரக் கூரையை மீள நிறுவுவதற்காக ஆயிரம் ஓக் மரங்கள்(oaks) தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

சுற்றுப்புற சூழலை நச்சாக்கும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வரி போடவிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

குறிப்பிட்ட ஒரு நாட்டில் தயாரிக்கப்படும் குறிப்பிட்ட பொருள் கரியமிலவாயுவை எவ்வளவு வெளியேற்றுகிறது என்பதைக் கணித்து அதற்கேற்ப அப்பொருளை இறக்குமதி செய்வதற்கான சுற்றுப்புற சூழல் மாசுபடுத்தும் வரியை அதன்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

முஹம்மது படம் பற்றிய 13 வயதுச் சிறுமியின் பொய்யே ஆசிரியர் சாமுவல் பத்தியின் மரணத்துக்குக் காரணமாகியது.

தனது தந்தையிடம் பதின்மூன்று வயதுச் சிறுமியொருத்தி தான் தனது ஆசிரியர் வகுப்பில் முஹம்மதுவின் நிர்வாணப் படத்தைக் காட்டியதாகச் சொல்லியதை ஒப்புக்கொண்டிருக்கிறாள். அதனால் கோபமடைந்த அவளது தந்தையார் சமூக

Read more
Featured Articlesசெய்திகள்

ஸ்கானியா பாரவண்டிகளை இந்தியாவுக்கு விற்பதில் இந்திய அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது.

ஜெர்மனிய, சுவீடிஷ் பத்திரிகையாளர்கள் செய்திருக்கும் ஆராய்வுகளிலிருந்து சுவீடிஷ் நிறுவனமான ஸ்கானியா தனது இந்திய வியாபாரங்களில் லஞ்ச ஊழல்கள் செய்திருப்பது வெளியாகியிருக்கிறது. 2013 – 2016 காலத்தில் நடந்த

Read more