Day: 11/03/2021

Featured Articlesஅரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

தனது நாட்டில் கொவிட் 19 வராமல் கடவுள் காப்பாற்றிவிட்டதாகச் சொன்ன தன்சானிய ஜனாதிபதி அவ்வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளாரா?

தன்சானியாவின் ஜனாதிபதி ஜோன் மங்குபுலி, கென்யாவின் தலைநகரான நைரோபியில் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து செய்திகள் வெளியாகின்றன. அவ்வியாதியையை முழுசாக

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

லுஜைன் அல் – ஹத்தூலின் சிறைத்தண்டனையை சவூதிய நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்து தீர்ப்பளித்தது.

பெண்களுக்கும் ஆண்களுக்குச் சமமான உரிமைகள் சவூதி அரேபியாவில் கொடுக்கப்படவேண்டுமென்பதற்காகப் போராடிய லுஜைன் அல் – ஹத்தூல் நீண்ட காலம் தடுப்புச் சிறையிலிருந்தபின் கடந்த வருட இறுதியில் ஆறு

Read more
Featured Articlesசெய்திகள்

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து கொடுப்பதை உடனடியாக நிறுத்தியது டென்மார்க்.

டென்மார்க், மேலும் ஐந்து நாடுகளைப் போலவே அஸ்ரா செனகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு மோசமான பக்க விளைவுகள் உண்டாவதாகத் தெரிவதாகச் சொல்லி அந்தத் தடுப்பு மருந்தை நிறுத்தியிருக்கிறது. பக்க

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

ஆர்கன்ஸாஸ் மாநில அரசு வன்புணர்வு, இரத்த உறவுத் தொடர்புகளால் ஏற்படும் கருக்கலைப்புகளையும் நிறுத்தச் சட்டமியற்றியது.

கர்ப்பிணியாகிய பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் காரணமாக மட்டுமே இனிமேல் ஆர்கன்ஸாஸ் மாநிலத்தில் கருச்சிதைவு செய்தல் அனுமதிக்கப்படும்.   மாநிலத்தின் ரிபப்ளிகன் கட்சிக் கவர்னர் இந்தச் சட்டத்தைக் கொண்டுவரக் காரணம்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஒரே நாளில் 2,000 கொவிட் 19 இறப்புக்களைத் தாண்டியது பிரேசில்.

ஏற்கனவே பதினொரு மில்லியன் குடிமக்களை பிரேஸிலில் கொவிட் 19 தொற்றிவிட்டது. மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை 268,370 ஆகியிருக்கிறது. ஒரே நாளின் இறப்பு எண்ணிக்கை ஏற்கனவே 1,972 ஆகியிருந்தது.

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

“இனிமேல் டுவிட்டரின் கீச்சுக்குரல் நெரிக்கப்படும்,” என்கிறது Roskomnadzor.

சுமார் நாலு வருடங்களாக பாலர் பாலியல், போதை மருந்து விற்பனை, தற்கொலைத் தூண்டுதல் போன்றவைகளுடன் தொடர்புடைய சுமார் 28,000 டுவீட்டர் கணக்குகளை முடக்கும்படி கேட்டுக்கொண்டும் அதைச் செய்ய

Read more
Featured Articlesசெய்திகள்

கொரோனாக் கட்டுப்பாடுகளால் வீட்டிலடைக்கப்பட்டிருந்தவர்களால் செழித்த நிறுவனங்களிலொன்றாக லேகோ.

உலகின் பல நாடுகளிலும் வியாபார ஸ்தலங்கள் மூடியிருந்த வேளையிலும் டனிஷ் விளையாட்டுப் பொருட்கள் நிறுவனமான லேகோ 2020 இல் ஏழு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான விற்பனையை எட்டியிருக்கிறது.

Read more