Day: 13/03/2021

Featured Articlesஅரசியல்செய்திகள்புதினப்பக்கம்வெற்றிநடை காணொளிகள்

புதினப்பக்கம் மார்ச் 13 2021

வெற்றிநடை புதினப்பக்கம் கடந்த வார செய்திகளின் நோக்காக  இந்த வார சனிக்கிழமை 13.03.2021 ஆகிய இன்றும் வெற்றிநடை நேரலையில் இடம்பெற்றது. அதன் ஒளிப்பதிவை இங்கே காணலாம்.

Read more
Featured Articlesசெய்திகள்

பிரிட்டனின் ஜனவரி மாதத்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 41 % ஆல் குறைந்திருக்கிறது.

கடந்த வருட ஜனவரி மாத ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது 2021 ஜனவரியில் பிரிட்டனின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 41 விகிதத்தால் குறைந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் தவிர்ந்த மற்றைய உலக

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

சிறீலங்கா மதராஸாக்கள் பலவற்றை மூடி புர்க்காவையும் தடை செய்தது.

சிறீலங்காவின் மக்கள் பாதுகாப்பு சரத் வீரசேகரா நாட்டு மக்களின் பாதுகாப்புக் கருதி முழு அளவில் முகத்தை மறைக்கும் புர்க்கா அணிவதையும், சட்ட ஒழுங்குகளுக்கு இணையப் பதியப்படாத, அரச

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பால் எட்டுப் பேர் மரணம் 57 பேர் காயமடைந்தார்கள்.

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியிலிருக்கும் ஹெராத் மாகாணத்தில் குண்டு வெடித்ததால் எட்டு பேர் மரணமடைந்திருப்பதாகவும் சுமார் 57 பேர் காயமடைந்திருப்பதாகவும் அப்பிரதேசப் பொலீஸார் தெரிவிக்கின்றனர். அக்குண்டை வைத்தது யாரென்று

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பொலீவியாவின் மாஜி ஜனாதிபதியைப் பதவியிறக்கியவர்கள் மீது “அரசைக் கவிழ்த்ததாக” குற்றச்சாட்டு.

பொலீவியாவின் ஜனாதிபதியாக இருந்த ஏவா மொராலஸை 2019 இல் பதவியிலிருந்து விலகவைத்தது ஒரு அரசுக் கவிழ்ப்பு என்று குறிப்பிட்டு நாட்டின் 2 இராணுவ உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பாலஸ்தீனப் பிராந்தியத்தில் இஸ்ராயேலின் போர்க்குற்றங்களை ஆராய முடிவுசெய்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் புதனன்று எடுத்திருக்கும் முடிவானது, பெரும் இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தனக்கு நற்பெயரைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துவரும் இஸ்ராயேலுக்குக் கிடைத்திருக்கும் பலத்த அடியாகும். 1967 இல்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பிரான்ஸில் இந்த வாரம் முதலாவது விண்வெளிப் பாதுகாப்பு ஒத்திகை!

பிரான்ஸின் முதலாவது விண்வெளிப் பாதுகாப்பு இராணுவ ஒத்திகை (space military exercise) இந்த வாரம் நடைபெற்று வருகிறது. கடந்த திங்களன்று ஆரம்ப மான ஒத்திகையின் இறுதி நாளான

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

இத்தாலியின் பெரும் பகுதிமீண்டும் முடக்கப்படுகிறது!பள்ளிகள், உணவகங்கள் பூட்டு

புதிய தொற்று அலை காரணமாக இத்தாலி நாட்டின் பெரும் பகுதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் முடக்கப்படுகின்றன. ஓராண்டு காலத்துக்குப்பிறகு நாடு மீண்டும் ஒரு பெரும் தொற்று

Read more
Featured Articlesசெய்திகள்

கொரோனாத் தொற்றுக்கள் ஏற்படுத்திய பக்கவிளைவாக கடலில் சரக்குகள் போக்குவரத்து விலைகள் அதிகரித்திருக்கின்றன.

உலகின் பல நாடுகளும் தமது பொதுமுடக்கங்களை மெதுவாக நீக்கிவரும் சமயம் பெருந்தொற்றுக்கு முன்னைய காலம் போலச் சரக்குகளைக் கடல் போக்குவரத்து மூலம் சகல திசைகளிலும் அனுப்புவது மீண்டும்

Read more