Month: March 2021

Featured Articlesசெய்திகள்

பிரிட்டிஷ் ஏற்றுமதி களைநாசனியால் இலங்கை, இந்தியாவில் மரணங்கள்!

பிரிட்டனில் தயாரிக்கப்படுகின்ற ஒரு கொடிய விவசாய நச்சுக் களைகொல்லி மருந்தின் ஏற்றுமதி காரணமாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜரோப்பாவில் தடைசெய்யப்பட்ட

Read more
Featured Articlesசெய்திகள்

எகிப்தின் தஹ்தா நகரில் இரண்டு ரயில்கள் மோதியதில் ஆகக்குறைந்தது 32 பேர் இறப்பு.

எகிப்தின் தலை நகரிலிருந்து 230 கி.மீ தூரத்திலிருக்கும் நைல் நதியை அடுத்துள்ள நகரொன்றில் ஒரு ரயில் மீது இன்னொரு ரயில் மோதியதால் சுமார் 32 பேர் இறந்திருப்பதாக

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

தனது ஐம்பதாவது சுதந்திர தினத்துக்கு விருந்தினராக மோடியை வரவேற்கிறது பங்களாதேஷ்.

1971 மார்ச் 26 இல் சுதந்திரமடைந்த பங்களாதேஷ் இன்று அதன் ஐம்பதாவது வருடத்தைக் கொண்டாடுகிறது. அதே சமயம் பங்களாதேஷின் தேசத்தந்தையென்று போற்றப்படும் முதலாவது பிரதமர் ஷேக் முஜிபூர்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பதவியேற்று 64 நாட்களின் பின்னர் முதல் தடவையாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோ பைடன்.

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜனாதிபதியிடம் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் குவியும் அகதிகள் நிலைமை பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன. அமெரிக்காவின் கொவிட் 19 நிலைமை பற்றி

Read more
Featured Articlesசெய்திகள்

பிரிட்டிஷ் பாடசாலையொன்றில் சார்லி எப்டோவில் வெளியாகிய முஹம்மது படம் காட்டியதற்கு எதிர்ப்பு.

பிரெஞ்சு கேலிச்சித்திரச் சஞ்சிகையான சார்லி எப்டோவில் வெளியிடப்பட்ட படங்களிலொன்றை வகுப்பில் படிப்பிப்பதற்காகக் காட்டியதால் பிரிட்டனின் வெஸ்ட் யோக்சயர் நகரில் குறிப்பிட்ட பாடசாலைக்கு வெளியே ஒரு கும்பல் எதிர்ப்பைக்

Read more
Featured Articlesசெய்திகள்

ஆசியா – ஐரோப்பிய நீர்ப்போக்குவரத்து மூடப்பட்டிருப்பதால் மணித்தியாலம் 400 மில்லியன் டொலர்கள் இழப்பு.

மூன்றாவது நாளாக நீர்ப்பரப்பின் கரையில் முட்டியதால் சுயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்டதுமன்றி, உலகின் அதிமுக்கிய போக்குவரத்து வழியை அடைத்தும் விட்ட சரக்குக் கப்பலால் சர்வதேச வர்த்தகத்துக்குப் பல பில்லியன்

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

முதலாவது டுவீட் 2.9 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

டுவிட்டர் நிறுவனத்தை ஆரம்பித்த ஜக் டோர்ஸி 2006 மார்ச் 21 ம் திகதி ”just setting up my twttr” என்ற டுவீட்டை அனுப்பி இன்று உலகெங்கும்

Read more
Featured Articlesசெய்திகள்

கார்தினால்களுடைய ஊதியங்களைக் குறைத்துக் கொள்ளச் சொல்கிறார் பாப்பரசர் பிரான்சீஸ்.

கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளால் உலகின் பெரும்பாலான துறைகளும் பாதிக்கப்பட்டிருப்பது போலவே வத்திக்கான் திருச்சபையின் வருமானமும் அடிவாங்கிக்கொண்டிருக்கிறது. நிலைமையைச் சமாளிக்கவும், அதே சமயம் வத்திக்கானில் வேலையிலிருக்கும் நடுத்தர, கீழ்மட்ட ஊழியர்களை

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பாலஸ்தீனருக்கும் இஸ்ராயேலுக்குமிடையே அமைதி உண்டாக்கி வைக்க நாம் தயாரென்கிறது சீனா.

சர்வதேச அரங்கின் முக்கிய பிரச்சினைகளிலொன்றான பாலஸ்தீனா – இஸ்ராயேல் விடயத்தில் அமைதியைக் கொண்டுவர அவ்விரண்டு தரப்பினரையும் சீனாவுக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்த முன்வருகிறது சீனா. மத்திய கிழக்கில்

Read more
Featured Articlesசெய்திகள்

மரண தண்டனையை நிறுத்தும் முதலாவது தென் மாநிலமாகிறது அமெரிக்காவின் வெர்ஜீனியா.

டெமொகிரடிக் கட்சியினர் தமது தேர்தல் வாக்குறுதிக்கு ஒவ்வாக நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றுவதை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக வெர்ஜினியா மாநிலம் அம்முடிவை

Read more