செவ்வாய்க் கிரகத்துக்கும் துருக்கியின் குளமொன்றுக்கும் எர்டகானுக்கும் இருக்கும் தொடர்பு என்ன?

துருக்கியிலிருக்கும் சல்டா குளம் நாஸாவின் பெர்ஸிவரென்ஸ் செவ்வாய்க் கப்பல் பயணம் திட்டமிடப்பட்டபோது சர்வதேசப் பிரபலம் பெற்றது. வெள்ளை குளக்கரையைக் கொண்ட சல்டா குளத்தைச் சுற்றியிருக்கும் பிராந்தியத்திலிருக்கும் பல

Read more

பாடசாலை முடிந்து வீட்டுக்குப் போகும் காபுல் சிறுமிகள் மீது அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்து 40 பேர் இறந்தனர்.

ஜோ பைடன் கடந்த வாரங்களில் அமெரிக்க இராணுவம் முழுவதையும் ஆப்கானிஸ்தானிலிருந்து செப்டம்பர் 11 ம் திகதிக்கு முன்னர் வாபஸ் வாங்குவதாக உறுதியளித்து அதற்கான ஆயத்தங்களில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது.

Read more

இந்தியப் பத்திரிகையாளர்கள் 121 பேரின் உயிரை இவ்வருடத்தில் மட்டும் கொவிட் 19 பறித்திருக்கிறது.

இந்தியாவில் கொவிட் 19 சுமார் 4,000 உயிர்களைத் தினசரி பலியெடுக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பிட்ட சில தொழில்துறையைச் சார்ந்தவர்களிடையே இறப்போர் தொகை அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. அவைகளிலொன்று

Read more

துனீசியத் துறைமுகத்தில் இத்தாலியக் குப்பைகளுடன் கப்பல்.

இத்தாலியிலிருந்து துனீசியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 300 கொள்கலங்கள் நிறைந்த குப்பைகளை நாட்டுக்குள் எடுக்கக்கூடாதென்று துனீசியா முடிவெடுத்திருக்கிறது. அக்குப்பைகள் தொடர்ந்தும் துறைமுகத்தில் கிடக்கின்றன.  சட்டபூர்வமான அனுமதிகளின்றிச் சுமார் ஒரு

Read more

தீவிரவாதம், ஒழுங்கு மீறல்களில் ஈடுபட்டால் அகதி உரிமை பறிப்பு வெளிநாட்டவருக்கு எச்சரிக்கை.

தீவிரவாதச் செயல்கள், பொது ஒழுங்கிற்கு ஊறு விளைவித்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்ற வெளிநாட்டவர்களது புகலிடப் பாதுகாப்பு பறிக்கப்பட்டு அத்தகையோர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட்

Read more

விண்வெளி சென்று திரும்பியது உலகப் புகழ் பிரெஞ்சு “வைன்” !அதன் தரம்,சுவை அறிய ஆராய்ச்சி.

பிரான்ஸின் “போர்தோ வைன்” (Bordeaux wine) உலகப் பிரசித்தி பெற்றது. அதன் சுவைக்கும் தரத்துக்கும் என்று தனியான அடையாளம் உண்டு. இயற்கையோடு இணைந்து நொதிக்கும் திராட்சை வைனே

Read more

பிரான்ஸில் இலங்கையருக்கும் இனி கட்டாய தனிமைப்படுத்தல் – புதிதாக ஏழு நாடுகள் சேர்ப்பு.

இலங்கையில் இருந்து பிரான்ஸ் வருகின்ற பயணிகள் அனைவரும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் பத்து நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தல் விதிகளுக்கு உட்படுத்தப்படுவர். தனிமைப்படுத்தல் விதிகளுக்கு உட்பட வேண்டிய பயணிகளது

Read more