ஆஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் விளைச்சல் அதிகம், விளைவு எலிகள் சாம்ராஜ்யத்தின் தொல்லைகள் தாங்கமுடியவில்லை.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் எலிகளின் சாம்ராஜ்யம் அளவுக்கதிகமாகி மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. விவசாயிகளுக்கும் அவர்களுடைய அறுவடைகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்திவரும் எலிகளின் படை,

Read more

“பாவப்பட்டவனுக்கு” ஒரு ஊட்டி, நெல்லையம்பதி. ஒரே நாளில் அனுபவித்து மகிழலாம்!

காலையிலெழுந்தவுடன் திட்டமிட்டுவிட்டுப் புறப்பட்டால் ஒரே நாளில் சுற்றுலாவை முடித்துக்கொண்டு வர உகந்த ஒரு மலைப்பிரதேசம் நெல்லையம்பதி எனலாம். தமிழ்நாடு கேரள எல்லைக்கருகே கேரளப் பகுதியிலிருக்கும் நெல்லையம்பதியை உரிமையுடன்

Read more

ஈத் பெருநாள் கொண்டாடும் இரண்டாம் நாளில் பள்ளிவாசலுக்குள் குண்டுவைத்தது “நாமே” என்கிறது ஐ.எஸ் இயக்கம்.

வெள்ளியன்று காபுலிலிருக்கும் ஷகார் தாரா பகுதிப் பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 12 பேர் இறந்தார்கள். ஈத் பெருநாளுக்காக மூன்று நாட்கள் ஆப்கான் அரசுடன் போரநிறுத்த ஒப்பந்தம்

Read more

சிலிய மக்கள் மீண்டும் வாக்களிக்கிறார்கள், இம்முறை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காக!

மே 15, 16 ம் திகதிகளில் சிலியில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியெழுதுவதற்காக 155 பேர் தெரிவுசெய்யப்படவிருக்கிறார்கள். 1980 களில் சர்வாதிகாரி பினொச்சேயின் காலத்தில்

Read more

சீனாவின் ரோபோ ஆய்வு ஊர்தி செவ்வாயில் தரையிறங்கியது !விண்ணிலும் பூகோளப் போட்டி.

தற்போது செவ்வாயில் அமெரி்க்கா தனித்து இல்லை. போட்டிக்கு சீனாவும் கூடவே நிற்கிறது. சீனா அதன் அறிவியல் சாதனைகளில் ஒரு மைல் கல்லாக தானியங்கி ரோபோவிண்கலம் ஒன்றை செவ்வாய்க்

Read more

அல்-ஜெஸீரா செய்தி ஊடகத்தின் கட்டடம் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு!

இஸ்ரேல் – பாலஸ்தீனிய மோதல்கள்மேலும் தீவிரமடைந்துள்ளன. காஸாவில்அல் ஜெஸீரா(Al Jazeera) மற்றும் அமெரிக்காவின் ஏ.பி.(Associated Press) போன்ற சர்வதேச செய்தி ஊடகங்கள் இயங்கிய 13 மாடிக் கட்டடம்

Read more