அமெரிக்கப் பாராளுமன்ற கீழ்ச்சபையில் பச்சைக்கொடி பெற்ற தீர்மானத்துக்கு செனட் சபையில் சிகப்பு விளக்கைக் காட்டினார் டிரம்ப்.

பதவிகளுக்கு வெளியே இருந்துகொண்டே மீண்டுமொருமுறை அமெரிக்காவின் ரிபப்ளிகன் கட்சியைத் தனது எண்ணத்துக்கு இயக்கி வென்றிருக்கிறார் டிரம்ப். ஜனவரியில் அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பல்

Read more

சிறீலங்காவின் மேற்குப் பாகத்திலிருக்கும் வெண்மணலிலான கடற்கரைகள் எரிந்த கொள்கலன் கப்பலொன்றினால் கறுப்பாகி வருகின்றன.

இந்தியாவிலிருந்து எரிநெய், டீசல் மற்றும் நைட்ரஜன் போன்ற ஆபத்தான இரசாயணப் பொருட்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப் புறப்பட்ட கப்பலொன்று கொழும்புக்கு வெளியே தீப்பிடித்து எரிந்து வருகிறது. கொள்கலன்களிலிருந்த

Read more

றுவாண்டா இனப் படுகொலையை தடுக்க தவறியதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அதிபர் மக்ரோன்.

மன்னிப்புக் கோரும் சாரப்பட உரை பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோன் றுவாண்டாவுக்கு விஜயம் செய்துள்ளார். கடந்த இருபது வருட காலத்தில் அங்கு சென்றுள்ள முதலாவது பிரெஞ்சுத் தலைவர்

Read more

நமீபியா படுகொலைகளை “இனப்படுகொலை” என்று ஒப்புக்கொண்டது ஜேர்மனி.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு குடியேற்ற நாடான நமீபியாவில்(Namibia) ஜேர்மனிய பேரரசினால் நடத்தப்பட்ட இனஅழிப்புச் செயல்களை “இனப்படுகொலை” (Genocide) என்று அந்நாடு ஏற்றுக்கொண்டுள்ளது. நமீபிய அரசுடன் செய்து கொண்ட

Read more

ஹைட்ரஜன் எரிசக்தி மூலம் ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்.

ஹைட்ரஜன் எரிசக்திப் பாவனையை அறிமுகப்படுத்தும் வகையிலும் அதுஎதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகின்றதாக்கங்களை எடுத்துக் காட்டுமுகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி பாரிஸில் நடைபெற்று வருகிறது. ஈபிள் கோபுரம் அமைந்திருக்கின்ற Champ-de-Mars

Read more

புதியதொரு கொரோனாத் திரிபு வியட்நாமில் முதல் தடவையாகக் காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

வியட்நாம் மருத்துவசாலையொன்றில், சமீபத்தில் புதிய திரிபடைந்த கொரோனாக் கிருமி ரகமொன்றை அடையாளங் கண்டிருப்பதாக நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் நுகியன் தனா லோங் தெரிவித்திருக்கிறார். அது இந்திய,

Read more