ரோஹின்யா இனத்தவரைக் குறி வைத்து அழிப்பதில் மியான்மார் ஈடுபட்டதாக அமெரிக்க பிரகடனம் .

மியான்மார் அரசு தனது நாட்டில் வாழும் ரோஹின்யா மக்களுக்கு எதிராக நடத்திய வன்முறைகள் மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் திங்களன்று பிரகடனம் செய்திருக்கிறார்.

Read more

யசீதியர்களை இன அழிப்புச் செய்ததாக ஜிகாதி ஒருவனுக்கு முதல் தடவையாக ஜேர்மனியில் ஆயுள் தண்டனை.

ஐக்கிய நாடுகள் சபையினால் யசீதியர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்று உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டாலும், இதுவரை எவருமே அதற்காகத் தண்டிக்கப்பட்டதில்லை. எனவே, ஜேர்மனியில் அக்குற்றத்துக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனை இதேபோன்ற

Read more

றுவாண்டா இனப் படுகொலையை தடுக்க தவறியதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அதிபர் மக்ரோன்.

மன்னிப்புக் கோரும் சாரப்பட உரை பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோன் றுவாண்டாவுக்கு விஜயம் செய்துள்ளார். கடந்த இருபது வருட காலத்தில் அங்கு சென்றுள்ள முதலாவது பிரெஞ்சுத் தலைவர்

Read more

நமீபியா படுகொலைகளை “இனப்படுகொலை” என்று ஒப்புக்கொண்டது ஜேர்மனி.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு குடியேற்ற நாடான நமீபியாவில்(Namibia) ஜேர்மனிய பேரரசினால் நடத்தப்பட்ட இனஅழிப்புச் செயல்களை “இனப்படுகொலை” (Genocide) என்று அந்நாடு ஏற்றுக்கொண்டுள்ளது. நமீபிய அரசுடன் செய்து கொண்ட

Read more