இஸ்ராயேல் – ஹமாஸ் போர் நிறுத்தப்படவேண்டுமென்று கோர மறுக்கும் ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாடு ஹங்கேரி.

வெவ்வேறு உலக நாடுகள் தத்தம் முயற்சிகளாலும் போர்நிறுத்தத்தை இஸ்ராயேல் – ஹமாஸ் போருக்கிடையே கோரி வருகின்றன. ஏற்கனவே 200 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துவிட்ட நிலையில் ஐ.நா-வின் பாதுகாப்புச்

Read more

ஜேர்மனிய கத்தோலிக்க குருமார், பாப்பரசரின் நிலைப்பாட்டை எதிர்த்து ஓரினச் சேர்க்கைத் தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.

கத்தோலிக்க விசுவாசிகளிடையே வத்திக்கான் தலைமையகம் தொடர்ந்தும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்குத் திருச்சபை திருமணம் செய்துவைக்க மறுப்பது பற்றி அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. ஜேர்மனியிலும் அதேபோலவே கத்தோலிக்கர்கள் உணர்ந்து வருவதுடன்

Read more

பால்டிக் நாடுகள் முதல் தடவையாக தமது மின்சாரத்துக்கான பொறியை வைத்திருக்கும் ரஷ்யாவிலிருந்து விடுபடப்போகின்றன.

1990 க்குப் பின்னரே சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தங்களைத் தனித்தனி நாடுகளாக பால்டிக் நாடுகள் மூன்றும் பிரகடனப்படுத்திக்கொண்டன. ஆனாலும், அவர்களுடைய மின்சாரப் பகிர்தல் தொடர்ந்தும் ரஷ்யாவுடைய மின்சார

Read more

கிரேக்க அகதிகள் முகாம்களைச் சுற்றி 3 மீற்றர் உயரமான பாதுகாப்பு மதில்கள் எழுப்பப்படுகின்றன.

முகாம்களில் வாழும் அகதிகளுடைய பாதுகாப்பை அதிகரிப்பதாகக் குறிப்பிட்டு கிரீஸ் தனது நாட்டிலிருக்கும் அகதிகள் முகாம்களைச் சுற்றிவர உயர்ந்த மதில்களைக் கட்டி வருகிறது. முக்கியமாக கிரீஸின் தீவுகள் அல்லாத

Read more

கொரோனாப் பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்கள் சூழலுக்குப் புதியதொரு உபத்திரவமாக மாறியிருக்கின்றன.

ஏற்கனவே உலகம் விதம்விதமான குப்பைகளால், முக்கியமாக பிளாஸ்டிக் குப்பைகளால் பெரும் தொல்லைகளை அனுபவித்து வருகிறது. அதைத் தடுக்கப் பல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. அந்த நிலையில் கொரோனாத்

Read more