சீனாவில் பிள்ளை பெற்றுக்கொள்ளுதல் 1960 களின் பின்னர் பெருமளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

கடந்த அறுபது வருடங்களில் காணமுடியாத அளவுக்குச் சீனர்கள் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதைக் குறைத்திருக்கிறார்கள். கடந்த வருடத்தில் 12 மில்லியன் குழந்தைகளே சீனாவில் பிறந்தார்கள். ஒப்பீட்டு ரீதியில் 1960 களில்

Read more

இரகசியத் திருமணத்தின் பின் காரி சிமொண்ட்ஸ், காரி ஜோன்சன் ஆகுகிறார்.

தனக்கு நெருக்கமானவர்களுக்கே கடைசி வரை இரகசியமாக வைத்திருந்து பிரிட்டிஷ் பிரதமர் தனது துணைவியான காரி சிமொண்ட்ஸை வெஸ்ட் மினிஸ்டர் கதீட்ரலில் மனைவியாக்கிக்கொண்டார். சனிக்கிழமையன்று, கொரோனாக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க

Read more

சுவீடன் என்ற நாடே இல்லாத காலத்தில், சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது இந்தச் செப்புச் சுரங்கத்தின் கதை.

இந்தப் பிரதேசம் முழுவதுமே அடர்ந்த காடாக இருந்த காலம் அது. ஆங்காங்கே சிறு விவசாயிகளும், இடையர்களும் இங்கே வாழ்ந்தார்கள். ஆடுகளை வளர்த்த ஒரு இடையன் தான் இந்தச்

Read more

பிரேசிலில் ஜனாதிபதியின் கொரோனாத்தொற்று அலட்சியத்துக்கெதிராக மக்கள் பொங்கியெழுகிறார்கள்.

பிரேசிலின் பல பாகங்களிலும் சனியன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி ஜனாதிபதி பொல்சனாரோவுக்குத் தமது அதிருப்தியைத் தெரிவித்தார்கள். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 461,000 பேர் கொவிட் 19 ஆல் மரணமடைந்தும்

Read more

கிறீஸ்துவின் படப் பதிப்புரிமைக் குற்றத்துக்காக வத்திக்கானை நீதிமன்றத்துக்கிழுக்கிறார் ஒரு வீதி ஓவியர்.

தன்னிடம் சேகரிக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான படைப்புக்கள், ஓவியங்கள், சிற்பங்களுக்கெல்லாம் அவையவைக்கான படைப்புரிமைக்காக மில்லியன்களை வருமானமாகப் பெறும் அமைப்பு வத்திக்கான். ஆனால், வீதியில் படைக்கப்பட்டிருந்த ஒரு சாதாரண ஓவியரின் அனுமதியின்றித்

Read more

கனடாவில் குடியிருப்புப் பாடசாலை இயங்கிவந்த நிலத்தில் சுமார் 215 பழங்குடிக் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

கனடாவின் பழங்குடியினருக்காக நடாத்தப்பட்ட பாடசாலைகளில் ஒன்று  Kamloops Indian Residential School ஆகும். பழங்குடியினருக்காக ரோமன் கத்தோலிக்க கன்யாஸ்திரிகளால் நடாத்தப்பட்ட, கனடாவிலேயே மிகப்பெரிய குடியிருப்புப் பாடசாலை என்றறியப்பட்ட

Read more