சீனாவில் அடுத்தடுத்து வந்த இரண்டு சூறாவளிகள் பெரும் சேதங்களை விளைவித்ததுடன் 12 பேர் இறந்திருக்கிறார்கள்.

சுமார் இரண்டு மணி இடைவெளிக்குள் சீனாவின் கிழக்குப் பாகத்துச் சிறு கிராமப்பகுதிகளை வெள்ளியன்று தாக்கியிருக்கிறது. மாலை ஏழு மணியளவில் ஷங்காய்க்கு அருகேயிருக்கும் ஷிங்சே என்ற நகரைத் தாக்கிய

Read more

பிரான்ஸில் இந்திய வைரஸ் :கொத்தாகப் பரவக்கூடிய 24 தொற்றுகள் கண்டறிவு.

பிரான்ஸில்’இந்திய வைரஸ்’ எனப்படும் B.1.617 மாற்றம் அடைந்த திரிபுத் தொற்றுக்கள்அதிகரித்து வருவதாகப் பொதுச் சுகாதாரத்துறை (Santé publique France) வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. நிலைமை மிகுந்த

Read more

சர்வதேச ஊடகங்களுக்கு வேண்டுமென்றே திசைதிருப்பும் செய்தியை அனுப்பி ஹமாஸ் இயக்கத்தினரை ஏமாற்றியதா இஸ்ராயேல் இராணுவம்?

வெள்ளியன்று இரவு இஸ்ராயேலின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்ட சில வெளிநாட்டு ஊடகங்களுக்கு, தமது விமானங்களுடைய ஆதரவுடன் காஸாவுக்குள் காலாட்படை நுழைந்திருப்பதாகச் செய்தியொன்றை வட்ஸப்பில் அனுப்பிவைத்தது. அச்செய்தியை வெளிநாட்டு

Read more

இரண்டாவது கொரோனாத்தொற்று அலையால் பாதிக்கப்பட்டிருந்த காஸாவின் மருத்துவ சேவை காயப்பட்டவர்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறது.

இஸ்ராயேலுடன் மோதலுக்கு இறங்கியிருக்கும் ஹமாஸ் குழுவினரால் காஸா பிராந்தியத்தின் மருத்துவ சேவை மூச்சுத்திணகிறது. சுமார் 365 சதுர கி.மீ பரப்பளவான காஸாவில் சுமார் இரண்டு மில்லியன் பேரை

Read more

அமெரிக்க எரிநெய்க்குழாய்களை செயலிழக்கவைத்த “ஹக்கர்ஸ்” அமைப்பின் இணையத்தளங்கள் மூடப்பட்டன.

ஒரு வாரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் மிகப் பெரிய எரிபொருள் விநியோக நிறுவனத்தின் தொலைத்த்தொடர்புகள் வெளியேயிருந்து தாக்கும் இணையத் தளக் குற்றங்களில் ஈடுபடும் குழுவொன்றினால் கைப்பற்றப்பட்டன. விளைவாக கொலொனியல்

Read more