கொரோனாத் தொற்றுக்கள் நுழையாமலிருக்கக் எல்லைகளை மேலும் இழுத்து மூடியதால் வட கொரியாவின் நிலைமை முன்னரைவிட மோசமாகியிருக்கிறது

தமது நாட்டுக்குள் கொரோனாக் கிருமிகளின் தாக்கம் துப்பரவாக இல்லையென்று சாதித்துக்கொண்டிருக்கும் வட கொரியா அதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தமது எல்லைக்குள் நுழைய முயற்சித்தவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றது. சகலவிதமான

Read more

வட துருவத்து வளங்களில் கண் வைத்தபடி இராஜதந்திரச் சுற்றுப்பயணமொன்றை ஆரம்பிக்கிறார் அந்தனி பிளிங்கன்.

ஜோ பைடன் பதவியேற்றபின் முதல் தடவையாக அமெரிக்க – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்திக்கப்போகுமிடம் ரெய்க்காவிக், ஐஸ்லாந்து. 20 ம் திகதி நடக்கவிருக்கும் ஆர்டிக்

Read more

44 மில்லியன் மக்களில் 10,000 பேர் மட்டுமே தடுப்பூசிகள் இரண்டையும் எடுத்துக்கொண்ட மருத்துவ சேவையை நம்பாத உக்ரேன்.

சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த காலத்திலிருந்தே மருத்துவ சேவையின் மீது அவநம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் உக்ரேனர்கள். அதே மனப்பான்மை தற்போதைய லஞ்ச ஊழல்கள் நிறைந்த அரச

Read more

இஸ்ராயேலில் யூதர்களின் இன்னொரு பெருநாள், இன்னுமொரு விபத்தில் இருவர் இறப்பு.

ஷௌவோத் பெருநாளைத் தமது சினகூகா ஒன்றில் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள் இஸ்ராயேல் யூதர்கள். அந்தத் தேவாலயத்தில் அவர்கள் கூடியிருந்த மேடையொன்று உடைந்து விழுந்து இரண்டு பேர் இறந்திருக்கிறார்கள் சுமார் 150

Read more

மனித குலத்தின் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த நியாந்தர்தால் இனத்தவர் ஒன்பது பேரின் எலும்புகள் இத்தாலியக் குகைக்குள் கிடைத்தன.

மனித குலத்தின் பரிணாம வளர்ச்சிக்கு முன்னர் வாழ்ந்த இனமான நியாந்தர்தால் காலத்தினர் ஒன்பது பேரின் எலும்புகள் குகையொன்றில் இத்தாலியில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களில் எட்டுப் பேர் 50,000 –

Read more