Day: 13/05/2021

Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

“இரண்டு கொவிட் 19 தடுப்பூசிகளைப் போடுவது அதிகளவில் பக்க விளைவுகளை உண்டாக்கும்,” என்கிறது ஆராய்ச்சி.

கொவிட் 19 தடுப்பு மருந்துகளில் ஒரு நிறுவனத்தின் ஊசியைப் போட்டுக்கொண்டபின் இரண்டாவதாக இன்னொரு நிறுவனத்தின் ஊசியை மாற்றிப் போடுவதால் பக்க விளவுகள் உண்டாகச் சாத்தியங்கள் அதிகம் என்கிறது

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

இன்றைய காஸா – இஸ்ராயேல் போர்நிலைப்பாட்டு வளர்ச்சியாக இஸ்ராயேலின் காலாட்படை காஸாவுக்குள் நுழையலாம்.

ஜெருசலேம் தினத்தன்று போராக மாற உருவெடுத்த இஸ்ராயேல் – பலஸ்தீன மோதலில் சமாதான விளக்குப் பிடிப்பவர்கள் எவரும் தற்போதைக்கு வெற்றியடையப் போவதாகத் தெரியவில்லை. காஸா பிராந்தியத்திலிருந்து இஸ்ராயேல்

Read more
Featured Articlesசெய்திகள்

அடுத்தடுத்த இரண்டு வருடங்களிலும் பலமான பொருளாதார வளர்ச்சி உண்டாகுமென்று கணிக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

கொவிட் 19 ஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்காலம் வெளிச்சமாக இருக்குமென்று நம்ப ஆரம்பிக்கின்றன. அவைகளில் முக்கியமாகப் பொருளாதார வளர்ச்சி ஐரோப்பிய ஒன்றியத்தில் பலமாக

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

உருகுவேயில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிச் சிகிச்சை பெறுகிறவர்களில் 80 % இறந்துபோகிறார்கள்.

கடந்த வருடத்தில் உலகமெங்கும் கொரோனாத்தொற்றுக்கள் ஏற்பட்டபோது வேகமாகச் செயற்பட்டு நாட்டுக்குள் பரவாமல் காப்பாற்றிய நாடுகளில் ஒன்றென்று சிலாகிக்கப்பட்ட நாடுகள் மிகச் சிலவே. அவைகளில் முக்கியமான ஒன்று லத்தீன்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ரிபப்ளிகன் கட்சியின் மூன்றாவது உயர்ந்த பதவியிலிருந்த லிஸ் சேனி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்களால் விலக்கப்பட்டார்.

பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளின் மூன்றாவது உயர்ந்த தலைவராக இருந்த அவரை அப்பதவியிலிருந்து விலக்க பெப்ரவரி மாதத்திலும் முயற்சிகள் நடந்தன. அந்த வாக்கெடுப்பில் அவர் தப்பிப் பிழைத்தார். ஆனால், புதனன்று

Read more